By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு வரும் 23, 24 ம் தேதி நடக்கிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு வரும் 23, 24 ம் தேதி நடக்கிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு வரும் 23, 24 ம் தேதி நடக்கிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்

Last updated: January 20, 2026 5:43 pm
January 20, 2026
32 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 20 –

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 31.12.2024 அன்று கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், விழா சிறப்பு மலரை வெளியிட்டு, பள்ளிக்கல்வித்துறை சார்ந்து தமிழ் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டு தோறும் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். அந்த அறிவிப்பின் படி வரும் 23 வெள்ளி மற்றும் 24 சனி ஆகிய தினங்களில் நாகர்கோவில், பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது.

இந்த திருக்குறள் மாநாட்டில் தமிழ் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1500 பேர் கலந்து கொள்கின்றனர். பல்வேறு போட்டிகளும் நடைபெற உள்ளன. இம்மாநாட்டில் திருக்குறள் சார்ந்த விவாத மேடை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருக்குறள் மாணவர் மாநாட்டினை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன், தலைமையேற்று நடத்துகிறார்கள். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, முன்னிலை வகிக்கிறார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு விழா பேருரையாற்றுகிறார். மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்புரையாற்றுகிறார். மேலும் குமரி மாவட்ட எம்எல்ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த தகவலை விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்ட பின்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தக்கலை பகுதியில் 2 கடைகளில் திருட்டு ; போலீசார் விசாரணை
ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவஞ்சலி
தேரூர் அருகே பள்ளியில் தேசிய மாணவர் படை சீருடை வழங்கும் விழா
குளச்சல் புதிய பேருந்து நிலையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் பங்கேற்பு

June 11, 2024
71 Views
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு
ரூ 3.90 கோடி கதர் விற்பனை செய்ய இலக்கு
தூர் வாரப்பட்ட ஓடைகளை பார்வையிட்டார்
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account