By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை அடைக்க கோசாலை, நாய்களுக்கு கருத்தடை; மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை அடைக்க கோசாலை, நாய்களுக்கு கருத்தடை; மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை அடைக்க கோசாலை, நாய்களுக்கு கருத்தடை; மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்

Last updated: November 25, 2025 4:21 pm
November 25, 2025
32 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 25 –

நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது. ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலை வைத்தார். கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது: பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்களில் எம்.பி. எம்.எல்.ஏ. நிதியில் பணி மேற்கொள்ள தடையில்லா சான்று வழங்கப்படுவதில்லை. இதனால் வளர்ச்சிப்பணிகள் தடைபடுகின்றன. தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்களுக்கு முறையாக கருத்தடை செய்யப்படுகிறதா? ஆடு, மாடுகளும் தெருக்கள், சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக ரோட்டில் திரிகின்றன. அவற்றைப் பிடித்து கோசாலையில் விட வேண்டும். தெரு நாய்களுக்கு உணவு அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

49வது வார்டு பகுதியில் புதிதாக தெருவிளக்கு அமைக்க மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திருவிளக்குகள் இன்னும் வரவில்லை. நிறைய இடங்களில் திருவிளக்கு கேட்டும் இன்னும் கொடுக்கப்படவில்லை. பல இடங்களில் தெருவிளக்கு எரியவில்லை. என்.ஜி.ஓ. காலனியில் மூன்று கடைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. 45வது வார்டில் மூன்று வீடுகளுக்கு தண்ணீர் வரி அதிகமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. மாதம் ரூ.150க்கும் மேல் வரி வசூல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாலை 6 மணி ஆனாலே கொசுக்கள் படையெடுத்து வருகின்றது. கொசு தொல்லையை ஒழிக்க வேண்டும். மாநகரத்தில் நெடுஞ்சாலை துறையால் நடக்கும் சாலைகளும் தரமாக போடப்படவில்லை. பார்வதிபுரம் பகுதியில் மருத்துவமனைகள் உட்பட பல வணிக நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி இடம் விடாமல் பார்க்கிங் இட வசதி இல்லாமல் கட்டுமானங்கள் கட்டி வருகின்றனர் என்றனர்.

இதற்கு மேயர் மகேஷ் பதிலளித்து பேசியதாவது: பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டிய கால்வாயில் தூர் வாரும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டால் கூட அதற்கு பொதுப்பணித்துறை ஏன் என கேள்வி கேட்கிறது. மேலும் எந்தெந்த பணிகளுக்கு எம்.பி., எம்.எல்.ஏ. நிதியிலிருந்து பணம் வருகிறதோ அந்த பணிகள் மேற்கொள்ள தடை விதிப்பது இல்லை. ஓரிரு பணிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தடையில்லா சான்று வழங்காமல் இருந்திருக்கலாம். இனி அதற்கு தனி கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்வதை கவுன்சிலர்களும் பார்க்கும் வகையில் கண்காணிப்பு கேமரா இணைப்பு கொடுக்கப்படும். சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடித்து அடைக்க கோசாலைக்கான இடம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தெரு விளக்குகளை பராமரிக்க இருந்த பணியாளர் ஓய்வு பெற்று விட்டார். தற்போது மாநகராட்சியில் புதியதாக பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடைகளுக்கு கூடுதல் வரி, மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் கட்டணம் அதிகமாக வசூலிப்பது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை
அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு
நித்திரவிளையில் நாட்டு மருந்து கடை சூறை; நகராட்சி ஊழியர் கைது
செங்கவிளை ரேஷன் கடை காலி சாக்குகளை அகற்ற கோரிக்கை
திருமலாபுரத்தில் நலன் காக்கும் முதல்வர் ஸ்டாலின் திட்ட முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பொறுப்பாளர்கள் கூட்டம்

July 17, 2025
38 Views
செங்கல் சிவபார்வதி கோயிலில் நவராத்திரி விழா
கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
195 கிலோ குட்கா கடத்தி வந்த மூவரை பிடித்த போலீசார்
செவிலிய கண்காணிப்பாளர் மீது மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account