By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனியில் காலம் ஃபர்னிச்சர் புதிய கிளை திறப்பு: எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > தேனியில் காலம் ஃபர்னிச்சர் புதிய கிளை திறப்பு: எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்
தேனி

தேனியில் காலம் ஃபர்னிச்சர் புதிய கிளை திறப்பு: எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்

Last updated: June 18, 2025 4:37 pm
June 18, 2025
49 Views
Share
SHARE

தேனி, ஜூன் 18 –

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கோடாங்கிபட்டியில் தனியார் நிறுவனமான காலம் ஃபர்னிச்சர் தனது ஆறாவது கிளையை இன்று திறந்து வைத்தது. இந்த நிகழ்வில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்று கடையின் திறப்பு விழாவில் ரிப்பன் வெட்டினார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடை உரிமையாளர் நிதிஷ், தங்க தமிழ்ச்செல்வனுக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் அவரின் சந்திப்பை நினைவுபடுத்தும் புகைப்படம் பரிசாக வழங்கினார். இதைப் பெற்ற மகிழ்ச்சியில் தங்க தமிழ்ச்செல்வன் நான் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தபோது கலாமை சந்தித்த பொற்கால நினைவுகள் இன்று மீண்டும் மனதில் வந்து நிற்கின்றன என்று கூறினார். பின்னர் கடையில் வைக்கப்பட்டுள்ள பர்னிச்சர் பொருட்களை நேரில் பார்வையிட்ட தங்க தமிழ்ச்செல்வன், நிதிஷுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் ஏற்கனவே ஐந்து கிளைகளை வெற்றிகரமாக நடத்தி வரும் காலம் ஃபர்னிச்சர் நிறுவனம் இப்போது தேனியிலும் தனது சேவையை விரிவாக்கியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நீர் மோர் பந்தல்.
76 வது குடியரசு தின விழா
பக்தர்கள் வினோத நேர்த்தி கடன்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

பாஜக வினர் திமுக அரசை கண்டித்து மறியல்

March 20, 2025
23 Views
ஏர்வாடி தர்ஹாவில் மனநலம், உடல் நலம் பாதிப்பு, ஆதரவற்ற, அனைத்து சமுதாய மக்களுக்கும் தினமும் இலவச உணவு
பணம் பறித்த மத்திய படை வீரர்
மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு
மது குடிப்பதை நிறுத்த சொல்லியதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account