திருப்பூர், ஜூலை 10 –
இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி மகிளா காங்கிரஸ் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவி திருமதி ஆஷா அவர்கள் புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் திரு டாக்டர். மனிஷ் நாரணவரே அவர்களை நேரில் சந்தித்து அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் வடக்கு சட்டமன்றத் தொகுதி கிராமப்புற நகர்ப்புற கமிட்டி அமைப்பாளர் ஜெயின் லாப்தீன் மற்றும் நாகராஜ், சாந்தி குருவம்மா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.