By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் அருகே திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மை பணி 3.5 டன் குப்பை அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் அருகே திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மை பணி 3.5 டன் குப்பை அகற்றம்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மை பணி 3.5 டன் குப்பை அகற்றம்

Last updated: June 9, 2025 12:22 pm
June 9, 2025
101 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 9 –

தஞ்சாவூர் அருகே உள்ள திருவையாறு காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன்பாக தூய்மை பணி நடைபெற்றது. திருவையாறு பாரதி இயக்கத்தின் பொங்கி வா காவிரி இயக்கம், திருவையாறு நகராட்சி நிர்வாகம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், திருவையாறு திருத்தொண்டர் அறக்கட்டளை, காந்தி பாரதி இளைஞர் மன்றம், கண்டியூர் பயோ கேர் கல்லூரி ஆகியவை சார்பில் நடைபெற்ற இப்பணியை திருவையாறு ரோட்டரி சமுதாய குழுமத் தலைவர் குணசுந்தரம் முன்னிலையில் திருவையாறு நகர் மன்ற துணைத் தலைவர் நாகராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, காவிரி ஆற்று மணலில் இருந்த சுமார் 3.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இதில் மக்கா குப்பைகளான பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் ஏராளமாக இருந்தன. இப்பணியில் நூற்றுக்கும் அதிகமானோர் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் திருவையாறு நகராட்சி ஆணையர் மதன்ராஜ் பாரதி பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் பிரேமசாயி, செயலர் சீனிவாசன் அறங்காவலர் சந்திரசேகர், பாரதி இயக்கம், ரோட்டரி சமுதாயக் குழும உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெரியார் மணியம்மை அறிவியல் 37-ம் ஆண்டு
டெல்டா பாசனத்திற்கு கல்லணை யிலிருந்து தண்ணீர்
தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு
58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
வடகிழக்கு பருவமழையினால் 1,172 வீடுகள் இடிந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

வடக்கு சட்டமன்றத் தொகுதி பாமக அலுவலக திறப்பு

December 16, 2024
26 Views
திருப்புவனம் அஜித்குமாருக்கு நீதி வேண்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாநில குழுமாநில நிர்வாகிகள் கூட்டம்
மாபெரும் அறுசுவை மதிய(உணவு) விருந்து
சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account