By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலையில் அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி; 3 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலையில் அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி; 3 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரி

தக்கலையில் அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி; 3 பேர் மீது வழக்கு

Last updated: September 19, 2025 5:20 pm
September 19, 2025
39 Views
Share
SHARE

தக்கலை, செப். 19 –

தக்கலை அருகே உள்ள கோழிப்போர் விளையை சேர்ந்தவர் கிங்சிலி மனைவி ஷாஜிலா (40). பாலிடெக்னிக் முடித்துள்ளார். இவர் அரசு வேலைக்காக மாவட்ட வேலை அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருந்தார். உறவினர் ஒருவர் மூலம் புதுக்கடை அடுத்த உதச்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவருடன் கிங்ஸ்லிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஸ்டீபன் மனைவி சாந்திக்கும் ஷாஜிலாவுக்கும் நட்பு ஏற்பட்டது.

அப்போது சாந்தி தனது கணவர் ஸ்டீபனுக்கு தெரிந்த நபர் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் கிளார்க் வேலை தருவதாகவும் அதற்கு ரூ. 20 லட்சம் வரை ஆகும் என கூறியுள்ளார். இவரை நம்பி ஷாஜிலா ரூ.14 லட்சத்து 48 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிய பின் வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்ததாக புகார் அளித்தார். தக்கலை போலீசார் விசாரித்து ஸ்டீபன் (38), அவரது மனைவி சாந்தி (33) மற்றும் முருகன் (35) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட கடலோர பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் அறிவிப்பு
குலசேகரத்தில் நிதி நிறுவனத்தில் நகை மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்கு
முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
ரூ 2000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் கிராம உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது
மூன்று நாட்கள் கனமழை நீடிக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தக்கலை அருகே தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை

June 7, 2025
119 Views
விபத்தில் கிறிஸ்தவர்கள் – இஸ்லாமியர்கள் முதலுதவி
தருமபுரியில் உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
தேமுதிக மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
தொண்டு நிறுவன தலைவருக்குராஜ கலைஞன் விருது!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account