வேலம்பாளையம், ஆக. 20 –
மாதேஸ்வரி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் அவிநாசி மற்றும் ரோட்டரி செலிப்ரேஷன் இணைந்து நடத்தும் கண் சிகிச்சை முகாம் 25-வது வார்டுமாமன்ற உறுப்பினர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என். விஜயகுமார் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, செருப்புகள், மழை கோட், மின்சாரப் பணியாளர்களுக்கு டார்ச் லைட் போன்ற உபகரணங்களை வழங்கினார். மற்றும் அதிமுக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



