திருப்பூர், அக்.04 –
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகமான, அம்மா மாளிகையில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் கழகத் தேர்தல் பிரிவு செயலாளர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன் அவர்களின் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய கழக செயலாளருமான K.N. விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக அவைத் தலைவருமான வெ. பழனிச்சாமி, தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும், மாமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அன்பகம் திருப்பதி, திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளரும், மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணைப்பன் மாவட்ட கழக துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு, கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் P.K.M. முத்து, கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரிஹரசுதன், நல்லூர் பகுதி கழக செயலாளர் VPN. குமார், நெருப் பெரிச்சல் பகுதி கழக செயலாளர் நாச்சிமுத்து, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி. சுந்தராம்பாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் CS. கண்ணபிரான், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முருகேசன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் SPN. பழனிச்சாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்பி மைதீன், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் ரத்தினகுமார், மண்டல அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் சரவணன், மாவட்ட பாத்திர அண்ணா தொழிற்சங்க செயலாளர் குணா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் தாமோதரன், தனபால், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் மயூரநாதன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் ஆண்டவர் பழனிச்சாமி, மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் SPM. ஸ்ரீதர், பகுதி கழக அம்மா பேரவை செயலாளர்கள் ஜவஹர்,
பழனிச்சாமி மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.



