கோவை, ஜூன் 28 –
தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத்தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன் கழக இளைஞர் அணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மேற்கு மண்டலப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வழிகாட்டுதலோடு கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டமுத்தூர் ரவி மற்றும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் குப்பநாயக்கன் பாளையம்,
காளப்பநாயக்கன் பாளையம், யமுனா நகர் பொன்மணி கார்டன், கஸ்தூரி நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை விழாவை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியானது பெரியநாயக்கன் பாளையம் ஒன்றிய பொறுப்பாளர் பன்னீர்மடை தாமோதிரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தனக்குமார், சம்பத்குமார், யமுனாநகர் முத்துகுமார், முராதுஅலி, செந்தில்குமார், அருண்பிரசாத், விஜயகுமார், பீரவின், ஶ்ரீதர், தீலிப், ஜீவா, MRT செல்வராஜ், ஜெகன் பிரசாத், மூர்த்தி, ஆனந்த், வேல்முருகன், டேவிட், ஆறுச்சாமி, சிவக்குமார், சக்திபாசில், மதன்குமார், ராமகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, வளர்மதி, ஊராட்சி செயலாளர் செந்தில் குமார் மற்றும் கழக உடன்பிறப்புகள், கழக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.