கோவை, அக். 06 –
கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் டி எம் எஸ் ஜுவல்லர்ஸ் ஷோரூம் திறப்பு விழா டி எம் எஸ் ஜுவல்லரி உரிமையாளர் முருகேஷ் சிவகுமார், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.அவர் கூறுகையில் திறப்பு விழாவை முன்னிட்டு பவுனுக்கு 2000 தள்ளுபடி என கூறினார்.இந்த தள்ளுபடியானது வருகின்ற தீபாவளி வரை இருக்கும் என்று தெரிவித்தார்.
உடன் சுந்தராபுரம் காவல் உதவி ஆய்வாளர் கண்ணையன் சமூக ஆர்வலர் கனகராஜ், மற்றும் மருதுபாண்டியர் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் சுறா முரளி,முருக பக்தர்களின் பேரவை தலைவர் தம்பிராஜ், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



