By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
கனஂனியாகுமரி

குளச்சல் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

Last updated: September 9, 2025 3:52 pm
September 9, 2025
86 Views
Share
SHARE

குளச்சல், செப். 9 –

குளச்சல் அருகே இரும்பிலி என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜன் (46). கொத்தனார் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் காய்கறி வாங்குவதற்காக பைக்கில் குளச்சல் பீச் சந்திப்பு அருகே உள்ள ஒரு கடைக்கு சென்றார். காந்தி சந்திப்பு என்ற பகுதியை கடந்து அங்குள்ள ஒரு திருமண மண்டபம் அருகே செல்லும்போது எதிரே வந்த அரசு பஸ்சின் முன் பகுதியில் எதிர்பாராத விதமாக மோதினார். இதில் பஸ்ஸில் முன் சக்கரத்தில் சிக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த குளச்சல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான ராஜனுக்கு ஷீபா என்ற மனைவியும் ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உள்ளது. ராஜனுக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் மட்டுமே ஆகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ 75 ஆயிரம் அபராதம்
மினி லாறி மோதி ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு
பிள்ளைத்தோப்பில் தொழிலாளியின் பைக் திருட்டு
குளம் போல் காட்சியளிக்கும் வயல் வெளிகள்
நிழல் தாங்கல் மணிமண்டப கோபுரம் அடிக்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வெள்ளாங்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா: எஸ்பி ஸ்டாலின் பங்கேற்பு

March 16, 2026
65 Views
கைனடிக் கிரீன் எனர்ஜி இ-லூனா ப்ரைம் மின்சார இருசக்கர வாகன் அறிமுகம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம்!
குமரியில் தொடர் மழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account