கோவை, அக். 04 –
கோவை மாவட்டம் பேரூர் பேராதீனம் தவத்தில் சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் சாந்தலிங்கம் மருதாசல அடிகளார் பேரூர் ஆதீனம் தலைமையில் சிரவை ஆதீனம் ராமானந்த குருபரர் சுவாமிகள் சிறப்புரையில் சதய விழா குழு சண்முகப்பிரியா பாரதி வரவேற்புரையில் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் நூலைப் பெற்று வாழ்த்துரை வழங்குபவர்கள் நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ் பி அன்பரசன் கிராத் தோட்டம் கிட்டுசாமி, கண்ணுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



