By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்
மதுரை

கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Last updated: September 20, 2025 7:13 pm
September 20, 2025
43 Views
Share
SHARE

மதுரை, செப். 20 –

மதுரை விரகனூர் சுற்றுச் சாலை அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பா. சந்திரன்
மற்றும் திமுக மாநில தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளர் பாச பிரபு
ஆகியோரின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட விழா அரங்கில் மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா தங்கப் பாண்டியன் ஏற்பாட்டில்
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் தலைமையிலும், திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தனபால் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில், மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் கிருத்திகா தங்கபாண்டி 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் திமுக அரசின் சாதனைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து கிருத்திகா தங்கபாண்டி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் சிவகாசி வனராஜா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர ஏர்போர்ட் பாண்டி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், திமுக கிளைச் செயலாளர் பா. சந்திரன், மாவட்ட பொருளாளர் கொம்பாடி தங்கம், மாநில தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளர் பாச பிரபு, மாவட்ட இலக்கிய அணியின் துணை அமைப்பாளர் தமிழ் ராஜா, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரமிளா பீமன், மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், திமுக முன்னோடிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
இணை ஆணையர் ரகுமான் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மதுரையில் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்
வேப்பம்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு
மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விதருமபுரி

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி +2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை

May 7, 2024
130 Views
பாண்டியன் ஏற்பாட்டில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
திருவள்ளூரில் சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
போட்டோ எடுத்துக் கொடுக்க முயன்ற போது கார் மோதி
கருங்கலில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்; எம்எல்ஏ பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account