By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கரிவலம் வந்த நல்லூரில் திமுக நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரிவலம் வந்த நல்லூரில் திமுக நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
மாவட்டம்

கரிவலம் வந்த நல்லூரில் திமுக நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்

Last updated: May 8, 2024 11:50 am
May 8, 2024
133 Views
Share
SHARE

சங்கரன்கோவில். மே.8. 
கரிவலம் வந்த நல்லூரில் கோடை வெப்பம் தாக்கத்தால் சாலைகளில் செல்லும் பொது மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில்  கரிவலம்வந்த நல்லூர் பேருந்து நிலையத்தில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை தலைமை வகித்தார் தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். மோர்பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் ஒன்றிய பிரதிநிதி ஈஸ்வரன் கரிவலம்வந்த நல்லூர் முன்னாள் கிளை கழக செயலாளர் தங்கவேல், பொதுக்குழு உறுப்பினர்  தேவா(எ) தேவதாஸ், மாவட்ட பிரதிநிதிகள் அழகையா, ரவி, வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர்கள் செந்தட்டியாபுரம் மாரியப்பன், முருகேசன்,அமைப்புசாரா ஒட்டுநர் அணி தலைவர் முருகேசன், ஊராட்சிமன்ற தலைவர்கள் சென்னிகுளம் சரவணப்பெருமாள், குவளைக்கண்ணி தினேஷ்குமார்,மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், செல்வின், ஞானப்பிரகாஷ், தொண்டரணி பிரபாவதி, மருத்துவர் அணி   பேச்சியம்மாள்(எ) ராதிகா, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர்கள் கோமதிகந்தசாமி, தங்கமாடத்தி பனையூர் ஒன்றிய கவுன்சிலர் அமுதாஇராமசாமி, பனையூர் பத்மநாபன் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பால்வண்ணம் ,ஒன்றிய வர்த்தகர் அணி கலவை மாரிமுத்து ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி  அய்யனார் ஒன்றிய தகவல்தொழில்நுட்ப அணி  உதயசூரியன், துணைச்செயலாளர் இசக்கிராஜன்,ஊராட்சிமன்ற உறுப்பினர் அருள்குமார், மற்றும் சிவகுருநாதன்,இளங்கோ, பாலமுருகன், சுப்பிரமணி,  ரவி, நம்பிராஜன்  ஒன்றிய இளைஞரணி செல்வகுமார், ஈஸ்வரன், சுப்பிரமணியன், ராம்சுந்தர்,திருமுருகன், மற்றும் திமுக கிளை செயலாளர்கள்,ஒன்றிய பிரதிநிதிகள், மூத்த  உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ்
கும்பாபிஷேக பணிகள் தீவிரம்.
களியக்காவிளையில் அரசு பஸ்சில் பெண்ணின் தங்க சங்கிலி பறிப்பு: பெண் கைது
ரயில் நிலையத்திலிருந்து நான்கு வழி சாலையை கடக்கும் வகையில் சாலை
கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மருத்துவம்மாவட்டம்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

June 15, 2024
262 Views
துவரங்குறிச்சி அருகே பைக்குகள் மோதி விபத்து; ஒருவர் பலி
மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு பயிற்சி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்
சொகுசு கார் கண்ணாடி பாகங்கள் உடைத்து சேதம்
முட்டம் அருகே விசைப்படகு மீது உரசிய சரக்கு கப்பல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account