ராமநாதபுரம் மே:15
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள கூட்டுறவுரேசன் கடை 15 தேதி ஆகியும் இன்னும் ரேசன்பொருள் போடாததால் பொதுமக்கள் அவதி இதில் மாதம் இரண்டு தடவைபொருட்கள் வருவதாகவும் வரும் பொருட்கள் எல்லாம் கடைகளுக்கு கடத்தி விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் மேலும் பாமாயில் மாதாமாதம் தராமல் 1மாதம் விட்டு 1 மாதம்வழங்குவதாகவும் மண்ணெண்ணெய் வழங்குவதேயில்லை எனவும் பொதுமக்கள் புகார் இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் கேட்க. ஆபீசு போனால் ஆபிசில் இல்லை போன் செய்தால் எடுக்கவில்லை ஆகையால் மாவட்ட ஆட்சியர் உரியநடவடிக்கை எடுக்கவேண்டுமாய் கமுதி நகரபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்