May 23, 2025: கன்னியாகுமரி
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா.
ஒன்றியச் செயலாளர் பாபு முன்னிலையில் கால்நாட்டு விழா.
கன்னியாகுமரி மே 24
கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு அறங்காவலர் குழு தலைவர் த ராமகிருஷ்ணன் தலைமையில் கால் கோள் நாட்டு விழா நடைபெற்றது.
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நகர் நகர்மன்ற உறுப்பினர் சுஜா , முன்னாள் கவுன்சிலர் தாமஸ் உள்பட திமுக நிர்வாகிகள் கோவில் பணியாளர்கள் பங்கேற்கின்றனர்.