திருப்பூர் மே.4
பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள திருப்பூர் மாநகராட்சி, எல்.ஆர்.ஜி. மகளிர் கலைக் கல்லுரியில் இன்று (03.05.2024) மாவட்ட தேர்தல் அலுவலர்மாவட்ட ஆட்சித்தலைவர் .தா.கிறிஸ்துராஜ் தலைமையில், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது. உடன் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு மாநகர காவல் துணை ஆணையர்கிரீஸ் யாதவ்ஆகியோர் உள்ளனர்.



