By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடிதம் எழுதுங்க பரிசை அள்ளிச் செல்லுங்க : அஞ்சல் துறை அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடிதம் எழுதுங்க பரிசை அள்ளிச் செல்லுங்க : அஞ்சல் துறை அறிவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கடிதம் எழுதுங்க பரிசை அள்ளிச் செல்லுங்க : அஞ்சல் துறை அறிவிப்பு

Last updated: January 31, 2026 6:11 pm
January 31, 2026
19 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜனவரி 31 –

கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய அஞ்சல் துறை, உலக அஞ்சல் சங்கம் (UPU) நடத்தும் 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கடித எழுதும் போட்டியின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 9 முதல் 15 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

போட்டியின் தலைப்பு:
“மின்னணு உலகில் மனித தொடர்பின் முக்கியத்துவம் குறித்து நண்பருக்கு ஒரு கடிதம் எழுதுக”.
இக்கடிதமானது ஆங்கிலம் அல்லது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள மொழியில் எழுதப்பட வேண்டும். வெற்றியாளர்களுக்கு பணப்பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும்.

மாநில அளவில்:
முதலாம் பரிசு ₹25,000, இரண்டாம் பரிசு ₹10,000, மூன்றாம் பரிசு ₹5,000.
தேசிய அளவில்:
முதலாம் பரிசு ₹50,000, இரண்டாம் பரிசு ₹25,000, மூன்றாம் பரிசு ₹10,000.
உலக அளவில்:
முதலாம் பரிசு: தங்கப் பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு, இரண்டாம் பரிசு: வெள்ளிப் பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு, மூன்றாம் பரிசு: செம்புப் பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு

பங்கேற்பதற்கான நடைமுறை:
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வயது ஆதாரம் மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன் கடிதத்தையும், விண்ணப்பத்தையும் தங்கள் பள்ளி வழியாக 15.03.2026 ஆம் தேதிக்குள் இந்த அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இது சம்பந்தமாக மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அலுவலக
அலைபேசி 9442604383, 9080820107, 9894774410 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தென் தாமரைக் குளத்தில் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா
ஜ .எஸ்.இ. டி நகரில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; திமுக இளைஞர் அணி சார்பில் விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்
ரூ22 லட்சம் நூலகம் விரிவாக்க பணி அடிக்கல்
புதுக்கடை அருகே வியாபாரி திடீர் மாயம்; போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் பணி நியமனம்

October 10, 2024
35 Views
வழக்கில் இருந்து விடுவிக்க ரூ 1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
நாகர்கோவிலில் லஞ்சம் வாங்கி கைதான மருந்து ஆய்வாளர் சிறையில் அடைப்பு
ஈரோடு ஆர் ஏ என் எம் கலை -அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account