தேனி மாவட்டம் கம்பத்தில் இறைவி சம்ஸ்கிருதி நுண்கலைப்பள்ளி சார்பில் சதிர் சலங்கை விழா 2024 மற்றும்திருநாவுக்கரசர் குருபூஜை நடைபெற்றது. மார்களார் ஆவுளார் சமுதாயக்கூடம் க்ச்சையம்மன் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் மதுரை ஆதீனம் ஶ்ரீ ஞானசம்பந்த் தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மிருதங்க வித்வான் தியாகராஜன், திருச்சி அரசு இசை பள்ளி மீனலோச்சனி சுந்தரேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இறைவி நுண்கலைப் பள்ளி நிறுவனர் மற்றும் நாட்டியாலயா பயிற்சி ஆசிரியர்கள், ஏராளமான நர்த்தகிகள், மற்றும், பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. விழா ஏற்பாட்டினை இறைவி சம்ஸ் கிருதி நுண்கலைப் பள்ளி சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.



