By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய அஞ்சல் துறை வழங்கும் சர்வதேச பாதுகாப்பான அஞ்சல் சேவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்திய அஞ்சல் துறை வழங்கும் சர்வதேச பாதுகாப்பான அஞ்சல் சேவை
கனஂனியாகுமரி

இந்திய அஞ்சல் துறை வழங்கும் சர்வதேச பாதுகாப்பான அஞ்சல் சேவை

Last updated: June 18, 2025 10:24 am
June 18, 2025 9 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 18 –

சர்வதேச நாடுகளுக்கு விரிவான மற்றும் பாதுகாப்பான சேவை இந்திய அஞ்சல் துறை வழங்கி வருகிறது. இந்திய அஞ்சல் துறை, பொதுமக்கள், சிறு வணிகர்கள், கைவினைஞர்கள் மற்றும் MSME நிறுவனங்களுக்காக உலகளாவிய ரீதியில் 219 நாடுகளுக்கு மேலாக சர்வதேச அஞ்சல் சேவைகளை விரிவாக வழங்கி வருகிறது. இந்த சேவைகள் விரைவான, பாதுகாப்பான மற்றும் சுலபமான முறையில் வழங்கப்படுகின்றன. அஞ்சலகங்களில் பதிவு செய்யும் வசதியுடன் ஆன்லைன் பின்தொடர்வு வசதியும் உண்டு. சர்வதேச கடித அஞ்சல் சேவை (International Letter Post) கடிதங்கள், அச்சிட்ட காகிதங்கள், சிறு பார்சல்கள், பார்வையற்றோருக்கான இலக்கியங்கள், M Bag இப்பிரிவில் பெறப்படும்.

எடை வரம்பு:

கடிதம்/சிறு பார்சல்கள் – 2 கிலோ
பார்வையற்றோர் பொருட்கள் – 7 கிலோ

கட்டணம்:

கடிதங்கள் – ₹150 + ஒவ்வொரு 20 கிராமுக்குமான அஞ்சல் கட்டணம் + GST

காப்பீடு (Insurance):

₹500 வரை மதிப்புள்ள பொருட்களுக்கு – ₹10
அதன் மேல் ₹500க்கு ₹10 வீதம்
இழப்பீடு (Compensation): உள்ளடக்க மதிப்பு அதிகபட்சமாக 30 எஸ் டி ஆர் (S.D.R) அல்லது காப்பீட்டு மதிப்பு + அஞ்சல் கட்டணம்.

சர்வதேச ஸ்பீட் போஸ்ட் (EMS):-

ஆவணங்கள் மற்றும் வணிக பொருட்கள் இப்பிரிவில் பெறப்படும்.
எடை: 35 கிலோ வரை,
அளவு: 1.5 மீ நீளம் மற்றும் 3 மீ சுற்றளவு வரை
ஒப்பந்ததாரருக்கான தள்ளுபடி:
மாதத்திற்கு ₹25,001 – ₹1 லட்சம்: 3%
₹1 லட்சம் – ₹5 லட்சம்: 6%
₹5 லட்சம் – ₹20 லட்சம்: 10%
₹20 லட்சம் – ₹50 லட்சம்: 13%
₹50 லட்சம் & மேலே: 16%, DNK வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 1% சிறப்பு சலுகை உண்டு.

காப்பீடு (EMS):

₹200 வரை மதிப்புள்ள பொருட்களுக்கு – ₹10
கூடுதல் ₹100க்கு – ₹6 வீதம்
இழப்பீடு (Compensation):
EMS ஆவணம்: அஞ்சல் கட்டணம்
EMS பார்சல்: உள்ளடக்க மதிப்பு அதிகபட்சமாக 130 எஸ் டி ஆர் (S.D.R) அல்லது காப்பீட்டு மதிப்பு + அஞ்சல் கட்டணம்.

சர்வதேச வான்வழி பார்சல் சேவை (International Air Parcel):-
எடை: 20 கிலோ வரை,
அளவு: 1.05 மீ நீளம் மற்றும் 2 மீ சுற்றளவு வரை.

காப்பீடு:

₹500 வரை மதிப்புள்ள பொருட்களுக்கு – ₹10
அதற்கு மேல் ₹500க்கு ₹10 வீதம்
இழப்பீடு (Compensation): உள்ளடக்க மதிப்பு அதிகபட்சமாக 130 எஸ் டி ஆர் (S.D.R) அல்லது காப்பீட்டு மதிப்பு + அஞ்சல் கட்டணம்.

சர்வதேச பின்தொடர் பாக்கெட் சேவை (ITPS):-
Asia-Pacific நாடுகளுக்கு இப்பிரிவில் அனுப்ப முடியும்.
எடை: 5 கிலோ
இழப்பீடு (Compensation): உள்ளடக்க மதிப்பு அதிகபட்சமாக ₹1000
ஒப்பந்ததாரருக்கான தள்ளுபடி:
மாதத்திற்கு ₹25,001 – ₹1 லட்சம்: 4%
₹1 லட்சம் – ₹2 லட்சம்: 6%
₹2 லட்சம் – ₹5 லட்சம்: 9%
₹5 லட்சம் – ₹20 லட்சம்: 12%
₹20 லட்சம் – ₹40 லட்சம்: 14%
₹40 லட்சம் – ₹75 லட்சம்: 16%
₹75 லட்சம் & மேல்: 18%
DNK வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 2% சிறப்பு சலுகை உண்டு.

DAK GHAR NIRYAT KENDRA (DNK):-
வணிகர்கள், MSMEs மற்றும் கைவினைஞர்கள் சர்வதேச நாடுகளு‌க்கு எளிய முறையில் ஏற்றுமதி செய்யும் வசதி இந்த சேவையில் வழங்கப்படுகிறது.
IEC, GST, PAN உடன் ஒருமுறை ஆன்லைன் பதிவு செய்தால் போதும்.
ஆவண பதிவேற்றம் (PBE, invoice, certificates) முற்றிலும் ஆன்லைன் மூலம் செய்யும் வசதி.
கன்னியாகுமரி மாவட்ட DNK மையங்கள்:
நாகர்கோவில் தலைமை அஞ்சலகம்,
தக்கலை தலைமை அஞ்சலகம்,
Parcel Packing Units (PPU) சேவை மையங்கள்:
நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, நெய்யூர், குழித்துறை, குளச்சல், அருமனை, மார்த்தாண்டம் அஞ்சலகங்கள்.

அனுப்ப தடை செய்யப்பட்ட பொருட்கள்:
வெடிபொருட்கள், தீப்பற்றக்கூடியவை, தூய்மை இல்லாத பொருட்கள், ஆபாசங்கள், உயிரினங்கள், சட்டத்துக்கு எதிரான லாட்டரி, விளம்பரங்கள் மற்றும் இதர தீங்கு விளைவிக்கும் பொருட்கள்.

மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகவும் அல்லது வணிகத் தொடர்புகளுக்கு 9894774410, 9080820107 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என குமரி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

வேர்கிளம்பியில் திமுக கூட்டம் ; கனிமொழி எம்பி பங்கேற்பு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்

June 2, 2024 54 Views
திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா
புதிய ரேஷன் கடையை ராஜா
கல்லூரி ஆசிரியர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன
திம்மசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த திமுக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?