கோவை, செப். 08 –
அரிமா கன்ஸ்டிரக்ஷன்ஸ் நிறுவனம் கோவை சரவணம்பட்டியில் லாங்கிட்யூட் என்னும் அழகிய அடுக்குமாடி குடியிருப்பினை உருவாக்கியுள்ளது. உடனே குடியேறுவதற்கு தயார் நிலையில் உள்ள இந்த அபார்ட்மென்ட்டில் 2, 2.5 மற்றும் 3 படுக்கையறைகள் கொண்ட ஃபிளாட்டுகள் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு புதிய இல்லத்தின் சாவிகளை ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
குளிர்சாதன வசதி செய்யப்பட்ட உடற்பயிற்சி கூடம், ரூஃப் டாப் காஃபெட்டீரியா, ரூஃப் டாப் குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, விழா அரங்கம், புல்வெளியுடன் கூடிய பூங்கா, உள்விளையாட்டு அரங்கம், மழைநீர் சேகரிப்பு வசதி, பைப்லைன் மூலம் எரிவாயு இணைப்பு, 24 மணி நேர தண்ணீர் உள்ளிட்ட வசதிகளுடன் அமைந்துள்ள என்று தெரிவித்தார்.



