By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமம் பேரூராட்சியில் புதிய செயல் அலுவலர் நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமம் பேரூராட்சியில் புதிய செயல் அலுவலர் நியமனம்
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சுகிராமம் பேரூராட்சியில் புதிய செயல் அலுவலர் நியமனம்

Last updated: May 4, 2024 9:51 am
May 4, 2024
150 Views
Share
SHARE

கன்னியாகுமரி  மே 4 

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த திலகம் கடந்த மாதம் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர் சந்தோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டார். இவர் தென்தாமரை குளம் செயல் அலுவலராக பதவி வகித்து வருகிறார். தற்போது கூடுதல் பொறுப்பாக அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள செயல் அலுவலர் சந்தோஷ் குமாரை மரியாதை நிமித்தமாக பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் பேரூர் திமுக செயலாளர் இளங்கோ, துணை தலைவர் காந்திராஜ், கவுன்சிலர்கள் ராஜபாண்டியன், வீடியோ குமார், ஜோஷ்திவாகர், தனம் செல்வகுமார், திமுக நிர்வாகி ராஜேந்திரன், சுயம்பு ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து புதிய செயல் அலுவலரிடம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ மற்றும் கவுன்சிலர்கள் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தற்போது நிலவிவரும் கடும் கோடையின் காரணமாக  பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  மின் விளக்கு மற்றும்  சீரான குடிநீர் விநியோகம் செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பொதுமக்கள் நலன் கருதி பேரூராட்சி பணியாளர்கள் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை நடத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய பாரத மக்கள் கட்சி
நாகர்கோவிலில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை
கிராம சபை கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்
கரூர் மாவட்டத்தில் ரூ.1.62 கோடியில் 3 புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்
கொல்லங்கோடு அருகே விபத்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுசீந்திரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு மனுக்கள் மீது ஒரே நாளில் 77 மனுக்களுக்கு தீர்வு

May 7, 2025
55 Views
காந்திநகரில் பிளாக் அண்ட் ஸ்பேஸ் ஆர்க்கிடெக்ஸ்ட்ஸ் திறப்பு விழா
வயல்வெளியில் கவிழ்ந்தது விபத்து
புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி
தமிழ்நாடு முதலமைச்சரின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account