By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ வடக்கு வா செல்லியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > ஸ்ரீ வடக்கு வா செல்லியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
தூத்துக்குடி

ஸ்ரீ வடக்கு வா செல்லியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

Last updated: September 5, 2025 12:30 pm
September 5, 2025
67 Views
Share
SHARE

விளாத்திகுளம், செப்டம்பர் 05 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே K. சுந்தரேஸ்வராபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வடக்கு வா செல்லியம்மன் கோவிலில் இன்று புனராவர்த்தன ஜுர்ணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழாவானது திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 5:30 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேகமானது ஸ்ரீ கணபதி பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, புன்யாகாவாசனம், ரக்ஷாபந்தனம், வேதிகாசனை, திரவியாஹீதி, வஸ்த்ராஹீதி, பூர்ணாஹித் தீவாதாரணை உள்ளிட்ட பூஜைகள் செய்தப்பின்னர் விசேஷ திரவியங்கள், பட்டு வஸ்திரங்கள் ஹோமத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நான்காம் கால யாகசாலை பூஜைக்குரிய மஹா பூர்ணாகுதி, யாத்ரா தானம், விசேஷ தீபாராதனை என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து காலை 8 மணியளவில் யாத்திரதானம், கடம்புறப்பாடு தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் காலை 9 மணி அளவில் ஸ்ரீ வடக்கு வா செல்லியம்மன் விமான கலசங்களுக்கு ஊற்றி மஹா கும்பாபிஷேகமானது வெகு சிறப்பாக நடைபெற்றது. பின் இதில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது கும்ப அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், திருநீறு, இளநீர், தயிர், என பல வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் K. சுந்தரேஸ்வராபுரம் கிராம மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற அறுசுவை அன்னதானத்தில் உணவருந்திச் சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கட்டுமானப் பொருட்களைக் கையாளுதலில் வ.உ.சி. துறைமுகம் 212% வளர்ச்சி
மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி; மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி
எட்டையாபுரத்தில் அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

20 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 10 குடமுழுக்கு விழா

January 23, 2025
63 Views
தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி விற்பனை
கன்னியாகுமரி மாவட்டம் இராமபுரத்தில் உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
விரைவு அஞ்சல் அனுப்பும் மாணவர்களுக்கு இந்திய அஞ்சல்துறை 10% சிறப்பு தள்ளுபடி
திருவெண்ணெய்நல்லூர் ஏனாதிமங்கலம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account