By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: விவசாயிகள் குறைதீர் கூட்டம் 11ம் தேதி நடைபெறும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விவசாயிகள் குறைதீர் கூட்டம் 11ம் தேதி நடைபெறும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கனஂனியாகுமரி

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 11ம் தேதி நடைபெறும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Last updated: February 6, 2026 6:34 pm
February 6, 2026
40 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 6 –

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், பல்வேறு நிர்வாக காரணங்களால் திட்டமிட்டபடி ஜனவரி 31ஆம் தேதிக்குள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பிறகு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த இயலாது என்பதால் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் ஜனவரி மாதத்திற்கான கூட்டத்தையாவது நடத்தினால் மட்டுமே கும்பபூ சாகுபடி நெல்லை கொள்முதல் செய்வதற்கான நெல்கொள்முதல் நிலையம் திறப்பது, மே மாதம் சானல்கள் தூர்வாரப்பட்டு ஜூன் முதல் வாரத்தில் விவசாயத்திற்காக அணைகளை திறப்பது, கன்னிப்பூ சாகுபடியை ஆரம்பிப்பது வரையிலான பிரச்சனைகளை விவாதிக்கவும், விவசாயிகளின் பிரச்சனையை தேர்தலுக்கு முன் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும் முடியும் என்பதை மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாய பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக பிப்ரவரி 11ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்துவதாக மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோயில் மாநகராட்சி பொறியாளரால் 11 கோடி நிதி இழப்பு
மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது; ஆத்திரத்தில் கொன்றதாக வாக்குமூலம்
ரத்த தான முகாம்
ஞானதாசபுரம் ஊரில் கோயில் கட்டி ஊர் பெயரை மாற்ற திட்டம் : எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் கலெக்டரிடம் மனு
முரசொலி செல்வம் மறைவிற்கு அஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாளில் 172 கோரிக்கை

November 5, 2024
52 Views
நாகர்கோவிலில் பெண் வக்கீலிடம் வரதட்சணை கேட்டு தாக்குதல்; கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
தமிழகத்தில் இன்று துரதிஷ்டவசமான ஆட்சி நடைபெற்று வருகிறது!
77 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
சிவகங்கையில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம்: பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account