By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விழுப்புரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளிகாட்சி வாயிலாக திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > விழுப்புரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளிகாட்சி வாயிலாக திறந்து வைத்தார்
விழுப்புரம்

விழுப்புரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளிகாட்சி வாயிலாக திறந்து வைத்தார்

Last updated: September 23, 2025 1:41 pm
September 23, 2025
41 Views
Share
SHARE

விழுப்புரம், செப்டம்பர் 23 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழுப்புரம் இ.எஸ் கார்டன் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.

இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழுப்புரம் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தினை திறந்து வைத்துள்ளார்கள்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை திருச்சி தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது. தற்போது இரண்டாக பிரித்து விழுப்புரத்தில் புதிய மண்டலம் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டள்ளது. இம்மண்டலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 9 தீயணைப்பு நிலையங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 தீயணைப்பு நிலையங்களும், கடலூர் 16 தீயணைப்பு நிலையங்களும் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் 14 தீயணைப்பு நிலையங்களும் என மொத்தம் 5 மாவட்டத்தில் 48 தீயணைப்பு நிலையங்கள் விழுப்புரம் மண்டல துணை இயக்குநர் அலுவலக கட்டுபாட்டில் இயங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், தீயணைப்பு துறை விழுப்புரம் மண்டல துணை இயக்குநர் க. தென்னரசு, திருச்சி மத்திய மண்டல துணை இயக்குநர் க. முரளி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் (விழுப்புரம்), திருமதி அனுசியா (கள்ளக்குறிச்சி) உட்பட பலர் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கொரோனா தொற்று காலங்களில் தூய்மை பணியாளர்களின் பங்கு மகத்தானது; நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாமில் கலந்து கொள்ள விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
விழுப்புரத்தில் அன்புக் கரங்கள் திட்டம்
திருவெண்ணெய்நல்லூரில் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தாயகம் திரும்பிய தமிழர்களின் ‘ரெப்கோ’ வங்கி சேவை

November 21, 2024
106 Views
முளகுமூட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
தி மு க இளைஞர் அணியினருக்கு அடையாள அட்டை
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் அவதி.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account