By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளத்தில் கோவில் கொடை விழாவில் முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளத்தில் கோவில் கொடை விழாவில் முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் கோவில் கொடை விழாவில் முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்

Last updated: August 15, 2025 5:18 pm
August 15, 2025
53 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஆகஸ்ட் 15 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லியம்மன் திருக்கோவில் 17-ம் ஆண்டு ஆடி மாத கொடை விழா மற்றும் முளைப்பாரி உற்சவ விழா கடந்த வாரம் காப்பு கட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு அக்னி சட்டி ஊர்வலம், சாமிஅழைப்பு, பொங்கல் வைத்தல் மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சி செல்லியம்மனுக்கு இளநீர், பால், தயிர், மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பாக அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் மற்றும் பெண்கள் முளைப்பாரியை சுற்றி அம்மன் பாடல்களை பாடி கும்மி அடித்த பின், மூலவர் செல்லியம்மன் உள்ளிட்ட வளர்க்கப்பட்ட முளைப்பாரியை சுமந்தவாறு சுப்பிரமணியபுரத்தில் இருந்து ஆற்றுப்பாலத்திற்கு ஊர்வலமாக நடந்து சென்று தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு ஆராதனை: ஏராளமான பெண் பக்தர்கள் வழிபாடு
போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வண்ணம்
விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அனந்தபத்மநாபன் 275வது நினைவு தினம்; நாதகவினர் மாலை அணிவித்து மரியாதை

September 13, 2025
80 Views
செய்தித்துறை சார்பில் பயிற்சியாளர் பிரகாஷ் வாழ்த்து
திமுகவுக்கு ஓட்டு கேட்ட நிர்வாகிக்கு கொலை மிரட்டல் : அதிமுக பிரமுகருக்கு வலை
எஸ்.பி., அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு
திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் 2.20 கோடி மதிப்பில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account