By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: லட்சக்கணக்கான பக்தர்கள் புரட்டாசி மஹாளாய அமாவாசைக்கு ராமேஸ்வரத்தில் தர்ப்பணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > லட்சக்கணக்கான பக்தர்கள் புரட்டாசி மஹாளாய அமாவாசைக்கு ராமேஸ்வரத்தில் தர்ப்பணம்
இராமநாதபுரம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புரட்டாசி மஹாளாய அமாவாசைக்கு ராமேஸ்வரத்தில் தர்ப்பணம்

Last updated: September 22, 2025 7:20 pm
September 22, 2025
36 Views
Share
SHARE

இராமேஸ்வரம், செப். 22 –

ராமேஸ்வரத்தில் புரட்டாசி மஹாளாய அமாவாசையொட்டி லட்சக்கணக்காண பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடற்கரையில் திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி புனித ஸ்தலமாக விளங்கி வருகின்றது. இந்த திருக்கோவிலில் நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை தை அமாவாசை மஹாளய அமாவாசை போன்ற காலங்களில் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி திதி கொடுத்து வழிபாடு நடத்தினால் பாவ விமோச்சனம் அடைவார்கள் என்பது ஐதீகம்‌
இதனால் இந்த கோவிலில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவதற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நள்ளிரவு முதலே ராமேஸ்வரத்தில் வந்து குவிந்தனர். அதிகாலையில் அக்னி தீர்த்த கடற்கரையில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்பணம் திதி பிதுர்ஹர்மா பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து ராமநாத சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற பின்பு அக்னி தீர்த்த கடற்கரைக்கு சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. பொதுமக்கள் பக்தர்கள் கோவிலுக்கு உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடிய பின் தரிசனம் செய்தனர்.

மேலும் இந்த புரட்டாசி அமாவாசைக்காண பாதுகாப்பு ஏற்பாட்டினை மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் 1 Asp 2 Adsp 4 Dsp காவல் ஆய்வாளர் சிறப்பு காவல் ஆய்வாளர் ஆயுதப்படை காவலர்கள் ஊர்க்காவல் படை காவலர்கள் சுமார் 600 போலீசார் பட்டாலியன் போலீசார் 150 பேர் குவிக்கப்பட்டனர்.மேலும் கோவில் நான்குரத வீதி அக்னி தீர்த்தம் ஆலயம் நகராட்சி பார்க்கிங் கோவில் வாகன நிறுத்துமிடம் 22 தீர்த்த கிணறுகள் கோவில் உள்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரயில் நிலையம் அருகே உள்ள ராம் பார்க் தோப்பில் பக்தர்கள் கட்டணமின்றி தங்கி செல்வதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இணை ஆணையர் செல்லத்துரை மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அம்மன் கோயில் ஆவணி பொங் கல், முளைப்பாரி விழா
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி
முதுகுளத்தூர் அருகே ஊர் பெயர் வழிகாட்டிப் பலகை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா பங்கேற்பு
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

அல்லிக்கேணி ராஜா ஸ்ரீ பால விநாயகர் சதுர்த்தி விழா

September 17, 2024
128 Views
அம்பேத்கர் திடலில் இலவச கண் சிகிச்சை முகாம்
பறக்கையில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து
தனது மகனால் தந்தைக்கு கொலை மிரட்டல் நெகமம் காவல் நிலையத்தில் புகார்.
களியக்காவிளை அரசு உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account