By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரயில் நிலையங்களில் வர்த்தக நிறுவனங்கள் துவங்கி வருவாயை பெருக்க திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ரயில் நிலையங்களில் வர்த்தக நிறுவனங்கள் துவங்கி வருவாயை பெருக்க திட்டம்
மதுரை

ரயில் நிலையங்களில் வர்த்தக நிறுவனங்கள் துவங்கி வருவாயை பெருக்க திட்டம்

Last updated: August 21, 2025 3:47 pm
August 21, 2025
34 Views
Share
SHARE

மதுரை, ஆகஸ்ட் 21 –

மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில்ரயில் கட்டணம் தவிர்த்த வருவாயைப் பெருக்க ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை கூட்டம் ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மேலாளர் பேசுகையில் ரயில்வே துறை வருவாயை பெருக்க ஒப்பந்ததாரர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். ரயில் கட்டணம் தவிர்த்த வருவாயைப் பெருக்க மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, இராமநாதபுரம், காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் ஜவுளிக்கடைகள், தோல் பைகள், தானியங்கி, நாப்கின் விற்பனைகள், ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டி தங்கும் அறைகள், மொபைல் போன் கருவிகள் எழுது பொருள்கள், பூங்கொத்து, பொம்மைகள் விற்பனை, கண் கண்ணாடி மற்றும் கைக்கடிகாரம் விற்பனைகள் மற்றும் கங்கைகொண்டான், மீளவிட்டானில் சிற்றுண்டி கடைகள் அமைப்பது போன்ற 70 சேவைகள் மூலம் ரயில்வே வருவாயை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூபாய் ஏழு கோடி வருமானம் ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் இது பற்றிய விவரங்கள் அரிய https://www.ireps.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதுநிலைக் கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல். கணேஷ், கோட்ட வர்த்தக மேலாளர்
டி. மோகனப்பிரியா உட்பட 20 க்கும் மேற்பட்ட விளம்பரப்பிரிவு மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலை பாதுகாப்பு மாத விழா
மதுரை மாநகரில் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு முகாம்
மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
புதிய அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விளவங்கோடு வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் பார்வை

August 6, 2025
58 Views
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு: விஜய் வசந்த் எம். பி இரங்கல்
புட்டுத் திருவிழாவிற்கு மதுரை வந்தார் முருகப்பெருமான்
குமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்; தளவாய்சுந்தரம் எம்எல்ஏ ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account