By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு 27 சதவீதம் ஓண போனஸ் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு 27 சதவீதம் ஓண போனஸ் அறிவிப்பு
கனஂனியாகுமரி

முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு 27 சதவீதம் ஓண போனஸ் அறிவிப்பு

Last updated: August 21, 2025 6:26 pm
August 21, 2025
61 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 21 –

கன்னியாகுமரி மாவட்ட முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு திருவோணம் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான போனஸ் கோரிக்கையை சிஐடியு முந்திரி தொழிற்சங்கம் கோரிக்கை வைத்தது. முந்திரி ஆலை நிர்வாகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிஐடியு முந்திரி தொழிலாளர் சங்கத்திற்கும் முந்திரி ஆலை நிர்வாகத்திற்கு இடையே போனஸ் உடன்பாடு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு போனஸ் போன்று இந்த ஆண்டும் 20 சதவீதம் போனஸ், இரண்டு சதவீதம் ஊக்கத்தொகை, 5 சதவீதம் விடுப்பு கால ஊதியம் சேர்த்து 27 சதவீதம் போனஸ் வழங்குவதாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. தொழிலாளர்கள் மேற்கண்ட அடிப்படையில் கணக்கிட்டு போனஸ் பெற்றுக் கொள்ளுமாறு முந்திரி தமிழ்நாடு முந்திரி பருப்பு சிஐடியு தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சிங்காரன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தொடர் மழை: கோதையாறு பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: பழங்குடியின மக்கள், ரப்பர் தொழிலாளர்கள் செல்ல மட்டும் அனுமதி
10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்
நாகர்கோவில் இந்து கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
விபத்தில்லா குமரி: சாலை பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
குளச்சலில் பைக்குகள் மோதல் குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்

சேலம் அருகே ஸ்ரீ தமிழ் அன்னை கல்வி அறக்கட்டளையின் சார்பில் 79 வது சுதந்திர தின விழா

August 18, 2025
64 Views
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
சுசீந்திரம் பழையாற்றில் கரை கட்டும் பணி தொடக்கம்
நிலக்கோட்டை தாலுகா பூத் கமிட்டி அமைக்கும் ஆலோசனைக் கூட்டம்
வாசுதேவநல்லூரில் IOB வங்கி கிளை திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account