By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்தூர்க்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மத்தூர்க்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

மத்தூர்க்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு

Last updated: May 18, 2026 7:19 pm
May 18, 2026
64 Views
Share
SHARE

மத்தூர், மே 18 –

முன்னாள் இந்திய பிரதமர் அமரர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை (மே 21) முன்னிட்டு, கர்நாடக மாநில தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் பெங்களூரில் இருந்து துவங்கும் இந்த ஜோதி பயணமானது, கேரளா மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரி மாவட்டத்தை வந்தடைகிறது.

அங்கிருந்து நாகர்கோவில், நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, கோவை செங்கல்பட்டு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை வழியாக ஸ்ரீபெரும்புதூரை செல்கிறது. இதன் முன்னதாக ஜோதி யாத்திரை குழுத்தலைவர் துரை வேலு தலைமையில், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் மத்தூர் பேருந்து நிலையம் வருகை தந்த இந்திய தேசத்தின் முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தியின் 35வது ஆண்டு நினைவு தின ஜோதி யாத்திரை வருகை தந்தது. அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பெரும் திரளாகக் கன்டு ராஜீவ் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போச்சம்பள்ளியில் அமைந்துள்ள அமரர் ராஜீவ் காந்தி, மத்தூரில் அமைந்துள்ள அன்னை இந்திரா காந்தி, பெருந்தலைவர் காமராஜார் ஆகிய திரு உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இந்த ஜோதியானது போச்சம்பள்ளியில் இருந்து துவங்கிய ஜோதி மத்தூர், ஓலைப்பட்டி, சாம்பல்பட்டி ஊத்தங்கரை வழியாக வருகின்ற 21ம் தேதி ஸ்ரீபெரும்பத்தூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்ததை பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட பொதுசெயலாளர் மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் மடத்தானூர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லோகநாதன், ஆசிரியர் கோகுல், குமரி நவாப், சபாபதி, நேரு, மாரியப்பன்,
அர்சூனன் உள்ளிட்ட காங்கிரஸ் கடசியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர் ரேவதி வேண்டுகோள்
பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்
இந்திய தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நபரை மீட்டு தர கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு
‎திங்கள்நகர் மார்சல் நேசமணி பூங்கா மேம்பாடு பணிகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

குறுவைத் தொகுப்புத்திட்ட செயல்பாடுகள் 2வது நாளாக ஆய்வு

July 23, 2026
40 Views
நண்பர்கள் நடத்திய 25 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி
கொலம்பியா பல்கலைக்கழகத்துடன் விஐடி இரட்டை பட்டப்படிப்பு ஒப்பந்தம்!
திருவெண்ணெய்நல்லூர் திமுக மத்திய ஒன்றிய செயலாளராக சடகோபன் நியமனம்
வானகரம் புதிய காவல்நிலையம் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account