By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணம்
இராமநாதபுரம்

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணம்

Last updated: August 1, 2025 12:32 pm
August 1, 2025
46 Views
Share
SHARE

முதுகுளத்தூர், ஆகஸ்ட் 01 –

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக முதுகுளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டு அவர் பேசியதாவது:
திமுக கட்சி அல்ல கார்பரேட் கம்பெனி ஆட்சி தேவையா குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கட்சி பொறுப்பு.

ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும் குடும்ப ஆட்சிக்கு விடையளிக்கும் தேர்தல் தான் 2026. ஊழல் பெருகியது. அரசு அலுவலகங்களில் ஊழல் பெருகியுள்ளது. டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. திமுகவின் தாரக மந்திரம் கலெக்ஸன், கமிஷன், கரப்ஸன் தான். மேலும் இந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகள் காவிரி குண்டாறு திட்டம் ரூபாய் 14600 கோடி அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. திமுக அரசு அதனை கிடப்பில் போட்டுவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் காவிரி குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும். 540 கோடி பயிர் காப்பீடு பெற்றுத் தந்துள்ளோம்.

அதிமுக மதசார்பற்ற கட்சி. இங்கு ஜாதி மதம் கிடையாது. திமுக அரசு 523 வாக்குறுதிகளில் 10% மட்டுமே நிறைவேற்றியுள்ளன. தேர்தல் வருவதால் திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது. கஜா புயல், கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக விலைவாசி உயராமல் அதிமுக அரசு சிறப்பாக நடந்தது என்று அவர் இவ்வாறு பேசினார்.

இந்த பிச்சாரத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி, மகளிரணி இணை செயலர் கீர்த்திகா முனியசாமி, கழக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளரும் முன்னாள் மாவட்ட ஊரட்சி சேர்மனுமான வழக்கறிஞர் மு. சுந்தரபாண்டியன், கமுதி ஒன்றிய கழக செயலாளர் பெருநாளி கே. காளிமுத்து, கமுதி ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கருமலையான், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.டி. செந்தில்குமார், ஒன்றிய அவைத் தலைவர் எஸ். கதிரேசன், வார்டு செயலாளர் செல்லயா உள்பட பொதுமக்கள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் குத்துவிளக்கு ஏற்றி
புதிதாக கட்டப்பட்டு வரும் தாலுகா
பனைக்குளத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
சாலை பணியை நிறைவு செய்ய கோரிக்கை
பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது

June 23, 2024
79 Views
வடசேரி பஸ் நிலையத்தில் நடமாடும் வியாபாரிகளுக்கு மீண்டும் அனுமதி
நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில்
அணைகட்டு அடுத்த அத்தியூர் களங்கமேட்டில் ஶ்ரீகாலபைரவர் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account