By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மகனின் திருமண விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்திய மாட்டு வண்டி பந்தய வீரர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > மகனின் திருமண விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்திய மாட்டு வண்டி பந்தய வீரர்
தூத்துக்குடி

மகனின் திருமண விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்திய மாட்டு வண்டி பந்தய வீரர்

Last updated: September 1, 2025 10:32 am
September 1, 2025
31 Views
Share
SHARE

விளாத்திகுளம், செப்டம்பர் 01 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் தனது இளம் வயதில் இருந்து மாட்டு வண்டிகள் பந்தயத்தின் மீது தீராத காதல் கொண்டுள்ளார். இதனால் விளாத்திகுளம் பகுதிகளில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகளில் மாட்டு வண்டி பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு தனது மூத்த மகன் முத்துப்பாண்டி என்பவரின் திருமணத்தை முன்னிட்டு மாட்டு வண்டிகள் பந்தயம் நடத்தி அசத்தினார்.

அதேபோல் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற்ற தனது இளைய மகனான முரளி என்பவரின் திருமண விழாவை முன்னிட்டு விருசம்பட்டி கிராமத்தில் மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடத்தினார். பூஞ்சிட்டு, தேஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் ஒட்டி வந்த சாரதி, பின்சாரதிகளுக்கு பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அதேபோல் மாட்டுவண்டி பந்தயத்தை காண வந்த பொதுமக்கள், ஓட்டி வந்த சாரதி என அனைவருக்கும் அசைவ அன்னதானம் வழங்கி ஆறுமுகசாமி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மாபெரும் மாட்டு வண்டி பூஞ்சிட்டு பந்தயத்தை திமுக மாநில இலக்கிய அணி துணைப் பொதுச் செயலாளர் பெருநாழி போஸ் தொடங்கி வைத்தார். மற்றும் தேன்சிட்டு போட்டியை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் தொடங்கி வைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

விதிகளை மீறிய ஆட்டோக்கள் பறிமுதல்; ரூ86 ஆயிரம் அபராதம்
விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்
தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு தினம்
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் வாழை பயிர் காப்பீடு
குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை மேயர் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மேல பெருவிளை பகுதியில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு : அணிலின் வேலையா? அதிகாரிகள் ஆய்வு செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்

October 31, 2025
42 Views
அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
நாகர்கோவிலில் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் அவுட் ரீச் நிகழ்ச்சி
ஜோதி பவுண்டேஷன் எட்டாம் ஆண்டு தொடக்க விழா
கிருஷ்ணகிரியில் தவெக சார்பில் எஸ்ஐஆர்-ல் உள்ள குளறுபடிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account