By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக ஒளி மாசு ஏற்படுத்தி வந்த வாகனங்களின் விளக்குகளை அகற்றி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக ஒளி மாசு ஏற்படுத்தி வந்த வாகனங்களின் விளக்குகளை அகற்றி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக ஒளி மாசு ஏற்படுத்தி வந்த வாகனங்களின் விளக்குகளை அகற்றி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த போக்குவரத்து போலீசார்

Last updated: June 17, 2026 6:37 pm
June 17, 2026
7 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 17 –

குமரி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக ஒளி வீசும் ஒளி விளக்குகள் பொருத்தி வரும் வாகனங்களால் ஒளி மாசு அடைவதுடன் எதிர்வரும் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருவதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இதனை முற்றிலுமாக தடை செய்யும் விதமாக குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மாவட்டம் முழுவதும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட ஒளிரும் விளக்குகளை தவிர வாகன உரிமையாளராலும் ஓட்டுனராலும் அதிக ஒளிக்காகவும், அழகுக்காகவும் பொருத்தப்பட்டுள்ள அதிக ஒளி வீசும் விளக்குகளை பொருத்தி வரும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அந்த விளக்குகளை அகற்றவும் உத்தரவிட்டிருந்தார்.

அவரின் உத்தரவின் பெயரிலும் கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல்துறை உதவி ஆய்வாளர் சுமித் ஆட்ரின் மற்றும் காவலர்கள் சுசீந்திரம் ஆசிரம பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அளவுக்கு அதிகமாக ஒளி வீசும் ஒளி விளக்குகள் மாட்டிவரப்பட்ட வாகனங்கள் சோதனை செய்து அளவுக்கு அதிகமாக வைக்கப்பட்ட விளக்குகள் அனைத்தும் நீக்கப்பட்டன.

தற்போது உள்ள காலகட்டங்களில் உள்ள வாகனங்கள் அதிகப்படியான ஒளி உமிளும் விளக்குகளை முகப்பு விளக்குகள் பயன்படுத்துவதால் ஒளி மாசுபாடு ஏற்படுகிறது. இதனால் எதிரில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதசாரிகள் போன்றவருக்கு போதுமான அளவு சாலை பார்வை கிடைப்பதில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஜீரோ ஆக்ஸிடெண்ட் எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி போக்குவரத்து காவலர்கள் இத்தகைய வாகன சோதனைகளில் ஈடுபட்டு அளவுக்கு அதிகமான ஒளி உமிழும் ஒளிவிளக்குகளை வாகனங்களில் இருந்து அகற்றியும் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே மூதாட்டி விஷம் தின்று தற்கொலை
மாணவியை பாராட்டிய சமூக சேவை அமைப்புகள்
பேராசிரியர் எம். விஸ்வநாதன் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி
நாகர்கோவிலில் செவிலியருக்கு பாலியல் தொல்லை; குமரி மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் மீது வழக்கு பதிவு
போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை

January 29, 2026
40 Views
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம்
ஐ.பெரிய சாமி வீட்டில் சோதனை; பாஜகவின் ஏவல் துறையாக செயல்படும் அமலாக்கத்துறை
ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு
கிருஷ்ணகிரியில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு 20 இஸ்லாமிய ஜோடிகளுக்கு இலவச திருமணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account