By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்ணிடம் ரூ. 1.40 லட்சம் கொள்ளை; நாகர்கோவில் பஸ்ஸில் கூட்ட நெரிசலில் கைவரிசை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெண்ணிடம் ரூ. 1.40 லட்சம் கொள்ளை; நாகர்கோவில் பஸ்ஸில் கூட்ட நெரிசலில் கைவரிசை
கனஂனியாகுமரி

பெண்ணிடம் ரூ. 1.40 லட்சம் கொள்ளை; நாகர்கோவில் பஸ்ஸில் கூட்ட நெரிசலில் கைவரிசை

Last updated: October 13, 2025 6:50 pm
October 13, 2025
25 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 13 –

நாகர்கோவில் ஓடும் பஸ்ஸில் ரூ.1.40 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனி பகுதியை சேர்ந்தவர் மனுல் மேரி ஜான். இவரது மனைவி ஷீஜா (45). சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் நாகர்கோவில் எஸ். எல்.பி.பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறி வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தனர். பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஷீஜா தனது ஹேண்ட் பேக்கில் 1.40 லட்சம் பணம் வைத்து இருந்தார் பஸ் நிலையத்தில் இறங்கும்போது ஹேண்ட் பேக்கில் இருந்த பணத்தை காணவில்லை. இடைப்பட்ட சிறிது தூரத்திலேயே பணத்தை மர்ம நர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து வடசேரி காவல் நிலையத்தில் ஷீஜா புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ. கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஷீஜாவும் அவரது கணவரும் பஸ் ஏறிய இடத்தில் இருந்து இறங்கிய இடம் வரையிலான இடைப்பட்ட பகுதியில் இரு பஸ் நிலையங்கள் உள்ளன.

இரு பஸ் நிறுத்தங்களுமே நகரின் மையப்பகுதியில் தான் அமைந்துள்ளன. ஒரு பஸ் நிறுத்தம் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி பஸ் நிறுத்தம் ஆகும். மற்றொரு பஸ் நிறுத்தம் டிஸ்லரி சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் நிறுத்தம் ஆகும். இந்த பகுதியில் தான் பணத்தை திருடி செய்தவர்கள் இறங்கி இருக்க வேண்டும். மேலும் ஸ்டேட் பேங்க் பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடையை கடக்கும் போது பெண் ஒருவரும் அவசரமாக இறங்கி உள்ளார். எனவே இதன் அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நாகர்கோவிலில் பஸ்ஸில் ரூ.1.40 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி பலி
ராட்சத கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவம் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சைக்கிளோடு சானலில் விழுந்தவர் சடலமாக மீட்பு
திமுக தலைவர் கருணாநிதி நினைவு நாள் அனுஷரிப்பு; மாற்று திறனாளி கண்ணீர்; மருங்கூரில் நெகிழ்ச்சி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 24 லட்ச ரூபாய் உண்டியல் வருவாய்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்

July 12, 2024
119 Views
கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ நாகாம்பாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
சொகுசு வாகனத்தில் கடத்திய 1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
வெள்ளிச்சந்தை அருகே டியூஷன் ஆசிரியரை தாக்கிய பெண் கைது
வெங்காடு உயர்நிலை பள்ளிக்கு புரட்சித்தலைவர் சமையல் கூடம் வரப்பெற்றதை தொடர்ந்து பூமி பூஜை போடப்பட்டது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account