By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூவியூர் தேவி முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடைவிழா நாளை தொடங்குகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பூவியூர் தேவி முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடைவிழா நாளை தொடங்குகிறது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

பூவியூர் தேவி முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடைவிழா நாளை தொடங்குகிறது

Last updated: April 27, 2026 5:56 pm
April 27, 2026
39 Views
Share
SHARE

தென் தாமரைகுளம், ஏப். 27 –

பூவியூர் இந்து நாடார் சமுதாயவகை தேவி முத்தாரம்மன் திருக்கோவில் மண்டல பூர்த்தி பூஜை மற்றும் சித்திரை கொடைவிழா நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாள் விழாவான நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு மஹாகணபதி ஹோமம் மற்றும் தீபாராதனை, காலை 8 மணிக்கு கலசபூஜை, தீபாராதனை, 10.30 மணிக்கு பிரம்ம கலச பூஜையும் அதனைதொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு கடல் நீராடுதல், இரவு 7மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, 7.30 மணிக்கு சிற்றுண்டி வழங்குதல், 8 மணிக்கு நையாண்டிமேளம், 9.30 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சாஸ்தாவுக்கு தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சுவாமிக்கு தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு தீபாராதனை, 3 மணிக்கு முத்தாரம்மனுக்கு தீபாராதனையும் நடக்கிறது.

இரண்டாம் நாளான நாளை மறுநாள் புதன்கிழமை காலை 9 மணிக்கு நையாண்டிமேளம், 10 மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு முத்தாரம்மனுக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு சமபந்தி விருந்து, பிற்பகல் 2 மணிக்கு மஞ்சள்மாரி, வெள்ளை மாரி அம்மன் சாமிகளுக்கு தீபாராதனை, மஞ்சள் நீராடுதல், மாலை 3 மணிக்கு உஜ்ஜைனி மாகாளி அம்மனுக்கு தீபாராதனை, இரவு 7மணிக்கு செண்டைமேளம், 8 மணிக்கு நையாண்டிமேளம், 10 மணிக்கு வில்லிசை, 1 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு தீபாராதனை, 1. 30 மணிக்கு தேவி முத்தாரம்மன் அருளாசி வழங்க சிம்ம வாகனத்தில் வீதி உலா வருதலும் நடக்கிறது.

மூன்றாம் நாளான வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சுடலைமாட சுவாமி மற்றும் காவல் தெய்வங்களுக்கு தீபாராதனை, 11 மணிக்கு அன்னதானம், 11.30 மணிக்கு அருள் பிரசாதம் வழங்குதலுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வழங்கிய எஸ் பி
நெய்யாறு இடதுகரை கால்வாயில் பக்கச்சுவர் அமைக்கும் பணி
ரப்பர் பால் உற்பத்தியை பெருக்கி அதிக இலாபம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: வனத்துறை அமைச்சர் தகவல்
பெண்கள் கபடி போட்டியில் தமிழகம் வெண்கலம்
தி.மலை தீப திருவிழா: கிருஷ்ணகிரி குழுவினர் 700 பேர் இணைந்து இரு நாட்கள் அன்னதானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

களியக்காவிளையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

October 13, 2025
53 Views
நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில்
ஏரிகளில் 2,000 பனை விதைகளை நட்ட அரசுப் பள்ளி
தூர்வாரும் பணிகள், 70% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு
திருவண்ணாமலையில் ஏரி நீர்வரத்து கால்வாய் மேம்படுத்தும் பணி; அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account