By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புத்தளத்தில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புத்தளத்தில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புத்தளத்தில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: July 27, 2026 5:42 pm
July 27, 2026
25 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜூலை 27 –

தமிழகத்தில் இந்து அறநிலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோயில்களில் ஆலய சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இராஜாக்கமங்கலம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் புத்தளம் ஜங்ஷனில் வைத்து நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் வக்கீல் ஆர். இராஜேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் பி‌. காமராஜ் வரவேற்புரையாற்றினார். ஒன்றிய துணைத் தலைவர் எஸ். மார்த்தாண்டன், முன்னாள் மாவட்ட தலைவர் ஆர். கிருஷ்ணகுமார், பா.ஜ.க. பிரச்சார பிரிவு செயலாளர் வக்கீல் எஸ். ரமேஷ், தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு மாவட்ட தலைவர் மதுசூதனபெருமாள், மாவட்ட துணைத் தலைவர் மணிதணிகைகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கே. ராஜேஸ்வரன் எழுச்சி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. வர்த்தக பிரிவு கிழக்கு மாவட்ட தலைவர் டி. ஸ்ரீ செல்வன், வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல்‌. பி.ரமேஷ், மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளும், பா.ஜ.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சி அருகே பாதை தகராறு: பெண் உட்பட 11 பேர் மீது ஆர்டிஓ விசாரணை
வெற்றிநிதி சின்னையன் நியமனம்; தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை
களிமண் மற்றும் வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசாணை வெளியீடு
பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சனம்
புதுக்கடை அருகே எம் சேன்ட் கடத்திய டிப்பர் வாகனம் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

புதிய அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்கள்

February 3, 2025
74 Views
மஞ்சப்பை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
அரூரில் நடந்த அரசு விழாவில் ஆட்சியர் சதீஷ்
சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
ஆதரிக்கும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் போதை விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account