By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய திராவிட கழகம் சார்பில் சமூக நீதி திருவிழா பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > புதிய திராவிட கழகம் சார்பில் சமூக நீதி திருவிழா பொதுக்கூட்டம்
திருப்பூர்

புதிய திராவிட கழகம் சார்பில் சமூக நீதி திருவிழா பொதுக்கூட்டம்

Last updated: July 24, 2025 7:26 pm
July 24, 2025
29 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 24 –

புதிய திராவிட கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி திருவிழா பொதுக்கூட்டம். நிறுவனத் தலைவர் கே.எஸ். ராஜ் கவுண்டர் தலைமையிலும் மாநில அமைப்பு செயலாளர் இரா. இமானுவேல் நாடார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அனைத்து சமுதாய அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் 2000 மேற்பட்டோர் பங்கேற்றதால் புதிய திராவிட கழக நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்வது, சுதந்திர போராட்ட தியாகிகளான தீரன் சின்னமலை மற்றும் பொல்லான் போன்றவர்களுக்கு மணிமண்டபம் அமைத்தது போல் தமிழக அரசு அவர்களுடன் சேர்ந்து போரிட்ட குணாளன் நாடார் மற்றும்‌ கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்லின் ஓரி அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டியும் காங்கேயம் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் திருவருவர் சிலையை நிறுவ வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

காக்கி நிறத்தை பார்த்தாலே பயப்படுகிறார்கள் – பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ
திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்
சமூக ஆர்வலர்கள் நேரில் வாழ்த்து
திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தில் கிறிஸ்துமஸ்
அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

காட்பாடி தாராபடவேட்டில் கெங்கை அம்மன் திருவிழா.

June 2, 2025
58 Views
திருப்பூர் ஒருங்கிணைப்பாளர் சாதிக் கண்டனம்!!
தஞ்சாவூரில் மாநில அளவிலான கால்பந்து போட்டி; அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு விழா
இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு: தந்தை போலீசில் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account