By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாஜகவின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பாஜகவின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
கிருஷ்ணகிரிமாவட்டம்

பாஜகவின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

Last updated: May 17, 2024 9:01 am
May 17, 2024
128 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மே 17:

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜகவின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் சார்பில் பெங்களூரு ரோட்டில் பழைய வீட்டு வசதி வாரிய முன்பாக தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் திருமலை பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கே.எஸ்.ஜி சிவபிரகாசம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோடீஸ்வரன், முனவரி பேகம், மாவட்ட பொருளாளர் கவியரசு, மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், பட்டியல் அணி மாவட்ட தலைவர் ரவி, மகளிர் அணி மாவட்ட தலைவர் விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வெயிலின் தாகத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர் மோர் தண்ணீர் வெள்ளரிக்காய் தர்ப்பூசணி உள்ளிட்ட பழ வகைகள் வழங்கினார்கள். பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து பழ வகைகளை பருகிச் சென்றார்கள். மேலும் பட்டியல்அணி மாவட்ட பொதுச் செயலாளர் திருமுகம், மாவட்ட துணைத் தலைவர் செந்தில் சட்டமன்ற பொறுப்பாளர் கிருஷ்ணன், நகரத் தலைவர் கவுன்சிலர் சங்கர், மாவட்டத் துணைத் தலைவர் ஜீவா அமைப்புசாரா நகரத் தலைவர் அருண், இளைஞர் அணி ஹரி, ஹரிசங்கர், சிவா, கார்த்திக், கவிதா, ஹரி, சக்தி, சங்கர், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பாஜகவினர் ஏராளமானோர் தண்ணீர் பந்தல் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வளரிளம் பருவத்தில் நிகழும் கர்ப்பத்தை தடுக்க தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு
மதுரையில் தொடர் சர்ச்சை எதிரொலி
குமரியில் சிவாலய ஓட்டம் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய எஸ்பி ஸ்டாலின் வலியுறுத்தல்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்அஷ்டமி பிரதட்சணம் திருவிழா
79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு‌; பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பாஜக கொண்டு வந்த திட்டங்களால் நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது

July 3, 2024
91 Views
அகஸ்தீஸ்வரம் அருகே மரம்வெட்டும்தொழிலாளி மாயம்
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி
கடலில் கப்பல் மோதி 3 நாட்டுப் படகுகள் சேதம்: தேங்காப்பட்டணத்தில் உயர் அதிகாரிகள் விசாரணை
குளச்சலில் போக்குவரத்து போலீசார் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account