By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீரோடி – வேளாங்கண்ணி சிறப்பு பேருந்து சேவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நீரோடி – வேளாங்கண்ணி சிறப்பு பேருந்து சேவை
கனஂனியாகுமரி

நீரோடி – வேளாங்கண்ணி சிறப்பு பேருந்து சேவை

Last updated: August 29, 2025 10:24 am
August 29, 2025
82 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 29 –

குமரி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் அதிகளவு கிறிஸ்தவ மீனர்வகள் வசித்து வருகிறார்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று வேளாங்கண்ணி தேவாலய திருத்தலத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். எனவே இத்திருவிழா மற்றும் தொடர்ந்து வேளாங்கண்ணிக்கு செல்ல மீனவ கிராம பகுதிகளில் பேருந்து வசதி இல்லை என்பதால் கடற்கரை பகுதி மக்களுக்கு வேளாங்கண்ணிக்கு செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர்.

அக்கோரிக்கையினை பரிசீலித்து நேற்று மாலை நீரோடி பேருந்து நிலையத்திலிருந்து குமரி கடற்கரை கிராமங்கள் வழியாக நாகர்கோவில் சென்று அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக 29.08.2025 இன்று அதிகாலை வேளாங்கண்ணி சென்றடையும். இதன் துவக்க நிகழ்ச்சி நேற்று (28.08.2025) மாலை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது. காங்கில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இப்பேருந்து சேவை வாராவாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் நீரோடியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கியும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீரோடி நோக்கியும் இயங்க இருக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

இந்து அறநிலையத்துறை ,மாவட்ட நிர்வாகத்தை
குமரி மாவட்டத்தில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35 பேர்; கலெக்டர் அழகுமீனா தகவல்
இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவர் தனிப்படையினரால் கைது; எஸ் பி பாராட்டு
புயல் எச்சரிக்கை எதிரொலி; குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
புதிய இந்தியா இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கப்பல் மோதி விசைப்படகு கடலில் மூழ்கியது

December 12, 2024
52 Views
விளாத்திகுளம் அருகே சுந்தரேஸ்வரபுரத்தில் நீர்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா
வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம்
குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் வாலிபரிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: ஒருவர் கைது
சிறப்பு காவல் படை 15-வது அணியின் தளவாய் புதிய நிர்வாக அலுவலக கட்டிடம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account