By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனையில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த மாஜி போலீஸ்காரர் பைக் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனையில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த மாஜி போலீஸ்காரர் பைக் பறிமுதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனையில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த மாஜி போலீஸ்காரர் பைக் பறிமுதல்

Last updated: June 24, 2026 5:15 pm
June 24, 2026
30 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 24 –

ஆசாரிப்பள்ளம் காவல் நிலையம் அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் இருந்தனர். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். காலை வேளை என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்பவர்கள், அவசர வேலைக்காக பணியிடங்கள் செல்பவர்கள் என ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பலரும் போலீஸ் சோதனையில் சிக்கி அபராதம் கட்டினர்.

இந்த நிலையில் அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த ஒருவரையும் போலீசார் மடக்கினர். அவருக்கு அபராதம் விதிக்க அவர்கள் பைக் எண்ணை போட்டோ எடுத்தனர். அப்போது அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் யார் தெரியுமா? என்று கேட்டு வாக்குவாதம் செய்தார். இந்த சத்தம் கேட்டு அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து மற்ற போலீசார் வந்தனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட நபரின் பைக்கை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். அதன் பின்னர் அந்த நபர் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் என்று தெரியவந்தது. அவரிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான வளைவு
சாமித்தோப்பில் நடந்த பொங்கல் விழா
கொட்டும் மழையில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரியில் வந்தே மாதரம் பாடல் 150 ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி
பொள்ளாச்சியில் அறத்தமிழன் அறக்கட்டளை துவக்கம்!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமேஸ்வரத்தில் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்புத்துறை மீட்பு பணி நிலையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு

October 15, 2025
60 Views
குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி திருவிழா
சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில்
கலசங்கள் பொருத்தும் பணிதொடக்கம்
மண்டைக்காடு அருகே வேலைக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account