By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நடுரோட்டில் கவிழ்ந்த கண்டெய்னர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நடுரோட்டில் கவிழ்ந்த கண்டெய்னர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நடுரோட்டில் கவிழ்ந்த கண்டெய்னர்

Last updated: September 11, 2026 5:28 pm
September 11, 2026
7 Views
Share
SHARE

2 மின்கம்பங்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோவில், செப்.11:
திருவனந்தபுரத்தில் இருந்து தோல் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்ற கண்டெய்னர் லாரி, நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே நேற்று காலை 6 மணியளவில் வந்தபோது விபத்தில் சிக்கியது. வளைவான சாலையில் வேகமாக வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி திடீரென நடுரோட்டில் கவிழ்ந்தது. அப்போது பயங்கர சத்தம் கேட்டதுடன், கண்டெய்னர் கவிழ்ந்ததில் அங்கிருந்த 2 மின்கம்பங்கள் உடைந்தன. மேலும், அருகில் இருந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவரும் இடிந்து சேதமடைந்தது.

விபத்து நடந்த நேரத்தில் சாலையில் வாகனங்களோ, பொதுமக்களோ செல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும், கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் இடிபாடுகளில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மிகப்பெரிய கண்டெய்னர் என்பதால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த முடியவில்லை. இதையடுத்து நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் இருந்து ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் கண்டெய்னரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

மின்கம்பங்கள் சேதமடைந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக நாகர்கோவில் எம்.எஸ். சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடகத்துறை தலைவராக விஜய் வசந்த் எம்.பி.
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வழக்கறிஞர்கள் கைது
ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
குளச்சலில் காதலன் இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை
தென்குமரி பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்

July 6, 2024
102 Views
மன்னார்குடியில் மாற்றத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
வணிகர் குறைதீர் கூட்டம்
பள்ளி மாணவர்களுடன் தனது பிறந்த நாளை
கடையநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account