By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை கொண்டாட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை கொண்டாட்டம்

Last updated: August 27, 2026 2:54 pm
August 27, 2026
10 Views
Share
SHARE

நாகர்கோவில்: ஆக.27.

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், சமபந்தி விருந்து

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் 100 நாட்கள் சாதனைகளை கொண்டாடும் வகையிலும், ஓணம் பண்டிகையை முன்னிட்டும் நாகர்கோவிலில் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறுகுவிளையில் உள்ள திருமண மண்டபத்தில், த.வெ.க. முக்கிய நிர்வாகியும் தொழிலதிபருமான பால்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட இணைச் செயலாளர் பிரேம் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் தொழிலதிபர் பால்ராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் மாதவன் இணைந்து, நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும் 800-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தூய்மை பணியாளர்களின் உழைப்பை பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சமபந்தி விருந்தை மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் பால்ராஜ் தொடங்கி வைத்தனர். பின்னர் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து உணவருந்தி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்தி குமரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரஞ்சித், இணை அமைப்பாளர் அசோக் செல்லம், கவுன்சிலர்கள் அக்சய கண்ணன், ஸ்ரீலிஜா, மாநகர நிர்வாகி முத்துப்பாண்டி உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மது போதையில் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர்
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடரும் தடை
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் சன்னதி தெருவில் பாய்ந்தோடும் சாக்கடை
தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு வழங்கிய தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்
வசந்த் அன் கோ 7வது வேலை வாய்ப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

பாறை உடைக்க பயன்படுத்திய கம்பரசருடன் ஒருவர் கைது

November 25, 2024
73 Views
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் ஆவணி திருவிழா
கேரளாவில் சுகதாரத்துறை அமைச்சர் மீது தாக்குதல்: காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு: பல இடங்களில் தொண்டர்கள் மோதல்
ஒருங்கிணைக்கும் அஞ்சல் கிராம சபை கூட்டம்
என்.சி.சி . பி சர்டிபிகேட் தேர்வில்‌ 100% தேர்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account