By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மாநில அளவிலான பயிலரங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மாநில அளவிலான பயிலரங்கு
கோயம்புத்தூர்

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மாநில அளவிலான பயிலரங்கு

Last updated: June 18, 2025 1:06 pm
June 18, 2025
76 Views
Share
SHARE

சூலூர், ஜூன் 18 –

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் அரசு தோட்டக்கலைப் பண்ணை, கண்ணம்பாளையத்தில் பாரதிய பிரகிருதிக் கிரிஸி பதாதி திட்டத்தின் கீழ் ஒருநாள் மாநில அளவிலான பயிலரங்கு நடைபெற்றது‌. இதில் ஈரோடு, உதகை,கோவை, நாமக்கல், சேலம், திண்டுக்கல், திருப்பூர் மாவட்ட இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் அனைத்து மாவட்ட விவசாயிகளும் தங்கள் அனுபவம் மற்றும் வழிமுறைகள் பற்றி கலந்துரையாடினர். முன்னதாக சூலூர் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குனர், சித்ரா பானு வரவேற்புரை ஆற்றினார். அன்னூர் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குனர் கோமதி திட்டத்தைப் பற்றிய விரிவான விளக்க உரை ஆற்றினார். தமிழ்நாடு அங்கீகார சான்றளிப்பு துறையில் இருந்து மகேஸ்வரன் மற்றும் செல்லம்மாள் ஆகியோர் எவ்வாறு அங்கீகார சான்றழிப்பு பெறுவது என்பது பற்றிய வழிமுறைகளை விளக்கி கூறினார்கள். காரமடை வேளாண் அறிவியல் மையம் சகாதேவன் இயற்கை வேளாண் குறித்த தொழில்நுட்ப உரை ஆற்றினார். 40 ஆண்டு காலம் இயற்கை விவசாயம் செய்து வரும் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐஸ்வர்யம் மயில்சாமி, இருகூர் அத்தப்ப கவுண்டன்புதூர் அகரம் இயற்கை வேளாண் பண்ணை தங்கவேல், செஞ்சோலை இயற்கை வேளாண் பண்ணை செந்தில்குமரன், ஆர்கானிக் மாரிமுத்து மெட்டுவாவி, பொன்முத்து குண்டடம் பகுதி விஜயன், காப்பியம் ஆர்கானிக் பார்ம் மாதம்பட்டி, கிரீன் லைப் பயோடெக் சோமனூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து முன்னோடி இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் தொழில் நுட்ப முறைகளையும் இந்த பயிலரங்கத்தில் பகிர்ந்து கொண்டனர். விழா நிறைவில் தோட்டக்கலை அலுவலர் கிருத்திகா நன்றியுரை ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் 1500 பேர் கராத்தே மற்றும் சிலம்பம்
சர்வதேச செஃப் தினம் கொண்டாட்டம்
அக்ரி இன்டெக்ஸ்-2024 கண்காட்சி
கோவை ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில் நவராத்திரி விஜயதசமி உற்சவ விழா
கடன் வழங்கியதாக வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தலைவர் மீது கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்

July 24, 2024
79 Views
சிறு, குறு நிறுவனங்களை பாதுகாக்க தொழில் வரி, உரிம கட்டணங்களை நீக்க வேண்டும் – முதல்வருக்கு ஈரோடு வணிகர்கள் கோரிக்கை
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் – எம்எல்ஏ தளவாய்சுந்தரம்
துவாரகா மெட்ரிக் மேல்நிலைபள்ளி 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் 100% தேர்ச்சி
மகா சிவராத்திரி திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account