By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தூத்துக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வரவேற்பு
தமிழ்நாடுதூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வரவேற்பு

Last updated: July 4, 2026 1:37 pm
July 4, 2026
21 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஜூலை 4 –

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று நடத்திய அதிரடி சோதனையை பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, அரசுத் துறைகளில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் ஊழல் குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

குறிப்பாக, கைப்பற்றப்பட்ட தொகையில் தூத்துக்குடி மாநகராட்சி முதலிடத்தில் இடம்பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் எந்தவொரு நிர்வாக சேவையையும் பெறச் சென்றாலும், லஞ்சம் கொடுக்காமல் பணிகள் நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன.

மேலும், தூத்துக்குடி மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு டெண்டர் முறையீடுகளை பாரதிய ஜனதா கட்சி சார்பாக கண்டித்து உயர் நீதிமன்றம் மூலமாக வழக்குகள் தொடுத்தும் மீண்டும் அதே நிலை தொடர்ந்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. மக்களை அலைக்கழிக்கும் நிர்வாக அலட்சியம், அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் மற்றும் பல்வேறு சீர்கேடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்த சூழலில், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டுள்ள சோதனை மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதன் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வந்ததாகக் கூறப்படும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளன.

இதேபோல் மாநகராட்சி, நகராட்சி மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து திடீர் சோதனைகளை நடத்த வேண்டும். ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, மக்கள் நலனைக் காக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். வெளிப்படையான, ஊழலற்ற மற்றும் பொறுப்புமிக்க நிர்வாகத்தை உருவாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

போச்சம்பள்ளி அருகே விவசாய தோட்டத்தில் 10 நீளம் உள்ள மலைப்பாம்பு; லாவமாக பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர்
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையில் தீ பிடித்து எரிந்த விசைப்படகு: தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
தூத்துக்குடியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சாவை காரில் கடத்தி வந்த 2 நபர்கள் கைது: 13 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம்
2, 708 உதவி பேராசிரியர்கள் நேரடி நியமனம்; பணி அனுபவ சான்று பதிவேற்றம் செய்தல்; ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மார்த்தாண்டத்தில் பிரதமர் தாயார் பெயரில் கல்வி உதவித் தொகை வழங்கல்

August 25, 2025
45 Views
பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி என் எஸ் எஸ் முகாம் தொடக்க விழா
கொட்டாரம் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
ஊத்தங்கரையில் அரசு பள்ளிகளில் குடியரசு தின விழா
தூத்துக்குடி மாவட்ட புதிய வருவாய் அலுவலர் பதவியேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account