By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஜூலை 2_ம் தேதி மகா கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஜூலை 2_ம் தேதி மகா கும்பாபிஷேக விழா
திருப்பூர்

திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஜூலை 2_ம் தேதி மகா கும்பாபிஷேக விழா

Last updated: June 28, 2025 3:30 pm
June 28, 2025
108 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 28 –

கல்லூரி சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோவில் கடந்த 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1977, 1990, 1998, 2013 -ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஐந்தாவது கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது.

கோவிலின் தலைவர் நாச்சிமுத்து, பொதுச்செயலாளர் மணி, பொருளாளர் முருகேசன், துணைத் தலைவர் மோகன்ராஜ், இணைச்செயலாளர்கள் சிவக்குமார், பொன்னுதுரை, சந்திரசேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: சபரிமலையில் இருப்பது போன்று திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலிலும் தாந்த்ரீக முறைப்படி நித்திய பூஜைகள் நடைபெற்ற வருகிறது. விநாயகர், சுப்பிரமணியர், கைலாசநாதர், கிருஷ்ணர், பத்ரகாளியம்மன், மஞ்சள்மாதா, நவக்கிரக சன்னதி இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் வருகிற இரண்டாம் தேதி நடைபெற உள்ளது.

இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மகா கணபதி ஹோமத்துடன் தினமும் பூஜைகள் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அத்தாழ பூஜையும்,
வருகிற ஜூலை இரண்டாம் தேதி காலை 5 மணிக்கு பூஜைகள் துவங்குகின்றன. காலை 6 மணி முதல் 7 மணி வரை சபரிமலை தந்திரி கண்டரு மோகனாரு, கண்டரு மகேஷ் மோகனரு தந்திரிகள் முன்னிலையில் அஷ்ட பந்தனம் மருந்து சாத்தி மகா அபிஷேகமும் ஜீவகலச அபிஷேகமும் நடைபெற உள்ளது.28ஆம் தேதி முதல் கலை நிகழ்ச்சிகள் சலங்கை கம்பத்து ஆட்டம், ஐயப்பன் சரிதம்பரதநாட்டியம் நிகழ்ச்சி, பவளக்கொடி கும்மி ஆட்டம், பட்டிமன்றம் நடைபெற உள்ளன.

ஐயப்பன் சன்னதி முன்னர் துவார பாலகர் சிலை புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. தேக்கு மர கொடிமரம் அமைத்து தங்கத்தகடு பதிக்கும் பணிகள் 6 மாதங்களுக்கு பின்னர் நடைபெறும். இந்த கோவில் அருகில் உள்ள சௌடாம்பிகை கல்யாண மண்டபத்தில் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரக்கூடிய 20,000 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். வருகிற நான்காம் தேதி காலையில் கலச பூஜையும் ஐயப்ப சுவாமிக்கு 25 கலச அபிஷேக பூஜையும் உச்ச பூஜையும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து பூதாபலி பூஜை நடைபெற உள்ளது என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் பனியன் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் தார் சாலை வசதி
புதிய பாலம் கட்டும் பணி; துணை மேயர் ஆய்வு
திருப்பூர் ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் 97ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா
கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி வரும் 18ல் துவக்கம்!!
பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி உணவு திருவிழா!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அட்சய திருதியை, தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்வு.

May 11, 2024
220 Views
லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்
கொல்லங்கோடு அருகே மாணவி பலாத்காரம்
நவராத்திரி விழா முன்னிட்டு பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி
உரிமைக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account