By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக அரசுக்கு எதிராக பொது மக்களிடம் துண்டு பிரசுரம்: இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > திமுக அரசுக்கு எதிராக பொது மக்களிடம் துண்டு பிரசுரம்: இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் பேட்டி
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

திமுக அரசுக்கு எதிராக பொது மக்களிடம் துண்டு பிரசுரம்: இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் பேட்டி

Last updated: March 26, 2026 2:27 pm
March 26, 2026
21 Views
Share
SHARE

ஈரோடு, மார்ச் 26 –

இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 12.66 ஏக்கர் நிலத்தை சி.எஸ்.ஐ நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள நிலையில், அதனை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டும் கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கோவில் நிலத்தை மீட்டு 80 அடி சாலை விரிவாக்கம் மற்றும் கோவில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அரசு தொடர்ந்து புறக்கணித்து வரகிறது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு மற்றும் பல்வேறு இடங்களில் திமுக அரசு இந்து விரோத போக்கை வெளிப்படுத்தி வருகிறது.

பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க வலியுறுத்தி ஏப்ரல் 2ம் தேதி 10,008 பெண்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட தீர்த்த அபிஷேக ஊர்வலம் நடைபெறும். தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று ‘இந்து விரோத திமுகவை தோற்கடிப்போம்’ என்ற துண்டுப் பிரசுரங்கள் மூலம் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது இ்ந்து முண்ணனி மாவட்ட தலைவர் ஜெகதீசன், மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்: திருமண மண்டபங்களுக்கு கலெக்டர் உத்தரவு
தென் மாநிலங்களின் நிலையான எரிசக்தி அமைப்பின் (என்.எஸ்.இ.எஃப்.ஐ) தொடக்க விழா
ஈரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
மார்த்தாண்டம் அருகே வரதட்சணை கேட்டு இளம் பெண் சித்திரவதை; கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு
பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான எறிபந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே பெண் நடன கலைஞரை திருமணம் செய்து கொள்ளவதாக கர்ப்பமாக்கிய இன்ஜினியர் கைது

January 16, 2026
94 Views
சுற்றுலாத்துறை அமைச்சர் வளர்ச்சி திட்ட பணிகள்
உணவு பாதுகாப்பு அலுவலரின் திடீர் ஆய்வில் சிக்கிய உணவகங்கள்
கல்விக்கண் திறந்த காமராஜரின் 122- வது பிறந்தநாள் விழா
230 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account