By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் சீல் வைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் சீல் வைப்பு
தமிழ்நாடுதிருப்பூர்

தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் சீல் வைப்பு

Last updated: October 7, 2026 5:54 pm
October 7, 2026
18 Views
Share
SHARE

திருப்பூர், அக்.08:

தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. வேட்பாளர்கள் வருகைக்காக மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தனர்.

தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகள் 180 வாக்குப்பதிவு மையங்களில் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 2,23,306 வாக்காளர்களில் 1,79,214 பேர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்குப்பதிவு 80.25 சதவீதமாக பதிவானது. வாக்குப்பதிவு முடிந்ததும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

நேற்று காலை 9.30 மணிக்கு ஸ்ட்ராங் ரூம் சீல் வைக்கும் பணிக்காக கலெக்டர் மனிஷ், தேர்தல் பொதுப்பார்வையாளர் சின்மய் புண்ட்லிக்ராவ் கோட்மரோ உள்ளிட்ட அதிகாரிகள் கல்லூரிக்கு வந்தனர். அப்போது அதிமுக வேட்பாளர் பானுமதி மட்டும் வந்திருந்த நிலையில், மற்ற வேட்பாளர்கள் வராததால் அதிகாரிகள் காத்திருந்தனர்.

பின்னர் தலைமை முகவர்கள் முன்னிலையில் காலை 10.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம் சீல் வைக்கப்பட்டது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் 64 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே பலத்த சோதனைக்குப் பிறகு வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் குமரி வருகை: சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் சாமி தரிசனம்
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா
காவலர் உணவு அருந்தும் அறை, குற்றவாளிகள் தடயவியல் சேகரிப்பு கூடம்; எஸ்பி திறந்து வைத்தார்
“திக, திமுக என்றைக்கும் இணைந்தே இருக்கும்”: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு
உணவகங்களில் அதிரடி ஆய்வு: பழைய இறைச்சி பறிமுதல்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஈரோடு திருப்பூர் குமரன் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் கைது

July 23, 2026
34 Views
மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி விதி மீறல் கட்டடங்கள்
மது பாட்டிலுக்கு ரசீது கேட்டதால் வடசேரி டாஸ்மாக் கடையில் வாலிபர் மீது தாக்குதல்
சென்னை மடிப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ நவசக்தி காமாக்ஷி அம்பாள் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தனியார் பள்ளி வளாகத்திற்குள் சொகுசு கார் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account