By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவெக மாநாடு குறித்து பா.ஜ. நிர்வாகி சுபாஷ் கடும் விமர்சனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தவெக மாநாடு குறித்து பா.ஜ. நிர்வாகி சுபாஷ் கடும் விமர்சனம்
கனஂனியாகுமரி

தவெக மாநாடு குறித்து பா.ஜ. நிர்வாகி சுபாஷ் கடும் விமர்சனம்

Last updated: August 22, 2025 2:37 pm
August 22, 2025
63 Views
Share
SHARE

தென்தாமரைக்குளம், ஆக. 22 –

பா.ஜ., ஐ.டி.விங் நிர்வாகியும், தென் தாமரைகுளம் பேரூராட்சி கவுன்சிலருமான சுபாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில்: மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் ரேம்ப் வாக்கில் கிரீஸ் தடவியது அக்கட்சியின் தரத்தை வெளிக்காட்டுகிறது. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விஜய் அளிக்கும் முக்கியத்துவம் தான் இது.

அதையும் தாண்டி குதித்து சென்ற அணில் கூட்டங்கள் எப்போது திருந்த போகிறார்கள் என்று தெரியவில்லை. இதைவிட கூட்டங்கள் பலமடங்கு கூட்டிய அரசியல் கட்சி தலைவர்கள் இப்போது தடம் தெரியாமல் போய் விட்டனர். கட்சியை தனியார் கம்பெனிக்கு அடகு வைத்துவிட்டு கிளிப்பிள்ளை போல் அவர்கள் எழுதி கொடுப்பதை வாசிக்கும் விஜய்க்கும் அதே நிலைதான் ஏற்படும்.

ரசிகர்கள் மூலம் கோடி கோடியாய் பணம் சம்பாதித்த விஜய் இன்று தனது சொந்த ரசிகர்கள், நிர்வாகிகளுக்கே மாநாட்டில் உணவு, குடிநீர், கழிவறை போன்ற எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. இவரா தமிழக மக்கள் நலன் காக்க போகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
மாணவிகளை சீரழித்த வழக்கறிஞர் போக்சோவில்
குமரி வனத்துறை சார்பில் நிலம் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
சிஆர்பிஎப் வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
முரடகுளம் கான்கிரீட் சாலையை வடிகால் வசதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ராணுவ வீரர்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

September 30, 2024
41 Views
வீட்டில் பதுக்கி வைத்திருந்த தமிழக டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு
டாஸ்மாக் கடை அருகே சடலமாக கிடந்த ஆட்டோ டிரைவர்
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account