By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் கல்விக்கடன் வழங்கும் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் கல்விக்கடன் வழங்கும் முகாம்
தருமபுரி

தருமபுரியில் கல்விக்கடன் வழங்கும் முகாம்

Last updated: September 12, 2025 6:51 pm
September 12, 2025
52 Views
Share
SHARE

தருமபுரி, செப்டம்பர் 12 –

தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து நடத்திய கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம் குண்டலப்பட்டியில் உள்ள வருவான் வடிவேலன் கல்லூரியில் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் பாரத ஸ்டேட் பாங்க், கனரா பேங்க், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பேங்க், பேங்க் ஆப் பரோடா, எச்.டி.எப்.சி வங்கி உள்ளிட்ட தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் கலந்து கொண்டன. இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் சதிஷ் கலந்து கொண்டு 40 மாணவர்களுக்கு ரூ.3.90 கோடி கல்வி கடன்களை வழங்கி பேசுகையில்: கல்விக் கடனுதவி பொருளாதாரத்தில் பின் தங்கிய பல மாணவர்கள் தங்கள் கனவுப் படிப்பை தொடர நல்வாய்ப்பாகும்.

அதிகக் கட்டணமுள்ள பாடப்பிரிவுகளான மருத்துவம், பொறியியல், வெளிநாட்டு கல்வி போன்றவை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்விக் கடன் ஒரு பெரிய ஆதரவாக இருக்கும். இதன் முக்கியத்துவம் கருதி தமிழக அரசு தருமபுரி மாவட்டத்திற்கு 1,500 மாணவர்களுக்கு 40 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதோடு நிற்காமல் 3 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க கேட்டு கொண்டார்.

தருமபுரி மாவட்ட நிர்வாகம் இலக்கை அடைய கல்வி கடன் முகாம்கள் நடத்த திட்டமிட்டு இன்று முதல் முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த முகாமில் தேவையான ஆவணங்கள் வைத்திருக்கும் மாணவர்கள் கடன் விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை களைய வங்கி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் 553 மாணவர்களுக்கு கல்விக்கடனாக 12.06 கோடி ரூபாய் வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 310 மாணவர்களுக்கு 12.33 கோடி ரூபாய் கடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து கல்விக்கடன் முகாம்கள் டிசம்பர் மாத இறுதிக்குள் வட்ட அளவில் நடத்தப்படவுள்ளது. எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இந்த முகாமில் வருவான் வடிவேலன் கல்லூரியின் நிறுவனர் வடிவேலன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி மற்றும் வங்கிகளின் மேலாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 141-வது பிறந்த
தருமபுரி கடை வீதியில் மாரியம்மன் திருவிழா
பள்ளியின் மேலாண்மை குழுவிற்கான உறுப்பினர் தேர்தல்
ரெண்டு புள்ளி 23 கோடியில் உணவகம் மற்றும் வாகனம் நிறுத்தும் கட்டுமான பணி
அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

மஹா கும்பாபிஷேக விழா

September 18, 2024
69 Views
கார் ஓட்டுநரின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உட்பட ‌8பேர் கைது
திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக ஆர்ப்பாட்டம்
முதியோர் இல்லத்தில் திமுக இளைஞர் அணியினர் நலத்திட்ட உதவிகள்
இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account