By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தருமபுரி

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

Last updated: July 12, 2025 10:42 am
July 12, 2025
63 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 12 –

தருமபுரியில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட மைய நூலக வளாகத்தில் மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தும்பாராவ் வரவேற்றார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஊர்புற நூலகங்களை கிளை நூலகங்களாக தரம் உயர்த்த வேண்டும். ஊர்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.

ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் குமார், பொருளாளர் அசோக் குமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள் மாணிக்கம், மணி ஆகியோர் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து இந்த ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கூட்டத்தில் பேசினர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நூலகர்கள் அனைவரும் கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டு தமிழக முதல்வர், பொது நூலக இயக்குனர், மாவட்ட நூலக அலுவலர் ஆகியோருக்கு தீர்மான மனுவை அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

46-வது மாவட்ட ஆட்சியாளராக சதீஷ் பதவி ஏற்றுக்கொண்டார்
தருமபுரி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
விவசாயிகள் தண்ணீர் உரிமை கோரிக்கை
தருமபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்

August 30, 2024
86 Views
கலாம் அறிவியல் கண்காட்சி
உசிலம்பட்டி அருகேசந்தனமாரியம்மன் கோவிலில் 75 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றமகா கும்பாபிஷேகம்.
தாழக்குடியில் எம் ஜி ஆர் 108-வது பிறந்தநாள் விழா
பள்ளிகளில் சூழல் குறித்த விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account